ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Yesterday at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Yesterday at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Yesterday at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Yesterday at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Yesterday at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Yesterday at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Yesterday at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Yesterday at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Yesterday at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Yesterday at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Yesterday at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Yesterday at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Yesterday at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Yesterday at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Yesterday at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Yesterday at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Yesterday at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Yesterday at 6:51 am

Admins Online

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில் வெடிகுண்டு தாக்குதல் - 40 பேர் பலி

Go down

ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில் வெடிகுண்டு தாக்குதல் - 40 பேர் பலி Empty ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கில் வெடிகுண்டு தாக்குதல் - 40 பேர் பலி

Post by ayyasamy ram on Tue May 12, 2020 5:33 pm

காபுல்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர்
நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள்
பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி
வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில்
அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு
படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையினான
கூட்டுப்படைகளும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால், அரசுப்படையினருக்கும், தலிபான்
பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்
சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஹுவா
மாவட்டத்தின் மூத்த போலீஸ் அதிகாரி ஹஜீ ஷேக் இகராம் நேற்று
இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது
இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமானோர்
பங்கேற்றனர்.

இந்நிலையில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த
இடத்தில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த
சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பே
காரணமாக இருக்கக்கூடும் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum