ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

Admins Online

‛சீனாவிடம் கேள்வி கேளுங்க': பெண் நிருபருடன் டிரம்ப் வாக்குவாதம்

Go down

‛சீனாவிடம் கேள்வி கேளுங்க': பெண் நிருபருடன் டிரம்ப் வாக்குவாதம் Empty ‛சீனாவிடம் கேள்வி கேளுங்க': பெண் நிருபருடன் டிரம்ப் வாக்குவாதம்

Post by ayyasamy ram on Tue May 12, 2020 6:07 pm

‛சீனாவிடம் கேள்வி கேளுங்க': பெண் நிருபருடன் டிரம்ப் வாக்குவாதம் Gallerye_145328541_2537984
வாஷிங்டன்:
கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில்,
பெண் நிருபர்களுடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில்
ஈடுபட்ட அதிபர் டிரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால்
பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினமும்
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து
கேள்விகளுக்கு பதிலளிப்பார்.

நேற்று நடந்த சந்திப்பின் போது, யார் பரிசோதனை செய்து கொள்ள
விரும்பினாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா
தொற்றால் உயிரிழப்பு கணிசமான அளவிற்கு குறைந்து வருகிறது
எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

அப்போது கொரோனா வைரஸ் பரிசோதனை அளவிற்கு
முக்கியத்துவம் கொடுப்பது குறித்து சி.பி.எஸ் நியூஸ் சேனல் நிருபர்
வெய்ஜியா ஜியாங், ‛அன்றாடம் அமெரிக்கர்கள் இன்னும் தங்கள்
உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும்
அதிகமான பாதிப்புகளை நாங்கள் காண்கிறோம். உங்களுக்கு ஏன்
உலகளாவிய போட்டியாக தெரிகிறது?,‛ என கேள்வி எழுப்பினார்.

சீனாவில் பிறந்து தனக்கு 2 வயதான போது, குடும்பத்துடன்
அமெரிக்காவில் குடியேறியவரான ஜியாங், 2015 முதல்
சி.பி.எஸ் நியூஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதற்கு பதிலளித்த
டிரம்ப், ‛உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் உயிரை
இழக்கிறார்கள். நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.
என்னிடம் கேட்க வேண்டாம்.

சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள்' என்றார். வேறு ஏதேனும்
கேள்வி உள்ளதா என பத்திரிகையாளர்களை நோக்கி டிரம்ப் கேட்டார்.
‛சார், நீங்கள் ஏன் என்னிடம், குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?,' என
ஜியாங் மறுபடியும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ‛மோசமான கேள்வி கேட்கும் எவருக்கும் அவ்வாறு தான்
கூறுவேன்,' என்று டிரம்ப் கூறினார். ‛இது ஒரு மோசமான கேள்வி
அல்ல,' என ஜியாங் கூறினார். வேறு கேள்விகள் இருக்கிறதா என
டிரம்ப் கேட்க, ஜியாங் அருகில் நின்று கொண்டிருந்த சி.என்.என்
நிருபர் காலின்ஸ், கையை உயர்த்தினார்.

‛நீங்கள் என்னிடம் சுட்டிக்காட்டினீர்கள்' என காலின்ஸ் கேள்வி
எழுப்பினார். ‛நான் உங்களிடம் சுட்டிக்காட்டினேன், நீங்கள்
பதிலளிக்கவில்லை,' என டிரம்ப் தெரிவித்தார்.

ஜியாங் தன்னுடைய கேள்வியை முடிக்க காத்திருந்ததாகவும்,
இப்போது கேள்வி கேட்கலாமா எனவும் காலின்ஸ் வினவினார்.
உடனே டிரம்ப், ‛பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றி' என சொல்லிவிட்டு ரோஸ் கார்டனை விட்டு
புறப்பட்டு சென்றார்.
-
--------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum