ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி

Go down

4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி Empty 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி

Post by ayyasamy ram on Tue May 12, 2020 9:14 pm

புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து
வருகின்றனர்.
*இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய
நேரம்
*உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே
முக்கியத்துவம் பெற்றிருக்கிறது

*y2k பிரச்சினையை எப்படி க்டந்து வந்தோமே அதேபோல்
இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்

*இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்
கொண்டிருக்கிறது.
*உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா
பயிற்சிகள் ஆகும்.
* உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது இந்தியாவின்
நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை.

*யாரையும் சார்ந்திராமல் தன்ன்னம்பிக்கையுடன் இருப்போம்
என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
*தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும்.
*எந்த ஒரு இலக்கையும் அடைவது சாத்தியமில்லை என்பதே
இந்தியாவுக்கு இல்லை.

*இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து
வருகிறது.
*மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது.

*இந்தியாவின் வளர்ச்சியில் 5 முக்கிய அம்சங்களை கொண்டது.
* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம்
கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
*சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள்,
நடுத்தர மக்கள் பயன்பெறுவர்.

*எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார
சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*உள்ளூர் உற்பத்தி, விற்பனை நிநியோகம் இவைகளுக்கு
கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
* எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் பற்றி நிதியமைச்சர்
விரிவாக அறிவிப்பார்.

*இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக
ஏழைகளின் பைகளுக்கு செல்கிறது.
* நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே .18க்குள் உங்களுக்குள்
தெரிவிக்கப்படும்
*மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட
ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.
-
--------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum