ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ராஜா Today at 6:10 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Today at 5:38 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Today at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Today at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Today at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Today at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Today at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Today at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Today at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Today at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Today at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

Admins Online

சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Go down

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் Empty சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Post by ayyasamy ram on Wed May 13, 2020 7:44 am

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் 202005130543517282_Tamil_News_Swedish-pop-up-restaurant-fights-coronavirus-one-guest-at-a_SECVPF
-

ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவல்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை
கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி
வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை
மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு
கிடைத்து வருகிறது.

சமூக விலகலை கருத்தில் கொண்டு ஸ்வீடன் நாட்டின் வேர்ம்லாந்தில்
டேபிள் ஃபார் ஒன் என்ற பெயரில் ஓட்டல் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த ஓட்டலில் ஒரு மேசை, நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும்.
அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவு சாப்பிடும்படி
வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓட்டலில் சப்ளையர் கிடையாது.
கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டு அதில் உணவு வைத்து
மேசைக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை
முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதில் சிறிய முன்னுதாரணமாக விளங்குவது இந்த ‘டேபிள் பார் ஒன்
ஓட்டல் என்றால் மிகையில்லை.

இந்த ஓட்டலை நடத்துபவர்கள் ஸ்வீடனை சேர்ந்த ரஸ்முஸ் பெர்சன்,
லின்டா கார்ல்சன் தம்பதி. இதுதொடர்பாக பெர்சன் கூறியதாவது:

இந்த ஓட்டலை உருவாக்கும் எண்ணம் வருவதற்குக் முக்கிய காரணம்
என் மனைவியின் பெற்றோரே. தினமும் அவர்களுக்கு ஜன்னல் வழியாக
உணவை வழங்கியதன் விளைவாகவே இந்த ஓட்டல் உருவானது.

தனிமையில் அமர்ந்து உணவுக்காகக் காத்திருந்து உணவு சாப்பிடுவதை
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசிக்கின்றனர் என
நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் Empty Re: சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Post by சக்தி18 on Wed May 13, 2020 12:31 pm

இங்கே இது பெரிய விசயமல்ல. இந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள் வெறும் 114 பேர் மட்டுமே.அதில் குழந்தைகள்,இளம் வயதினர் வருவது இல்லை.மிகுதி.............?
பெரு நகரங்களில் .....??
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் Empty Re: சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 13, 2020 5:06 pm

அப்படி போய் ஓட்டலில் தனிமையில் உட்கார்ந்து சாப்பிடுவதில் என்ன இருக்கிறது .சாப்பிட
வழியில்லை எனில் இப்படி சாப்பிடலாம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14517
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் Empty Re: சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Post by T.N.Balasubramanian on Wed May 13, 2020 5:46 pm

உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டல் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல் பட்டது.
காரில் ஒருவரோ இருவரோ ஒரு குடும்பத்தினர் இருந்தனர்.
ட்ரைவ் இன் சினிமா அரங்கங்களும் இதனை பின்பற்றின.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26729
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

 சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல் Empty Re: சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum