ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 4:41 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by ayyasamy ram Today at 4:32 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Today at 4:22 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Today at 4:16 pm

» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:00 pm

» தத்துவம் மகா தத்துவம்
by ayyasamy ram Today at 3:59 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Today at 3:57 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by ayyasamy ram Today at 3:48 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Today at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Today at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:52 pm

» பெரியவா திருவடி சரணம்
by krishnaamma Today at 12:44 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Today at 12:41 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:40 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Today at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Today at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Today at 12:18 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by ayyasamy ram Today at 12:18 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by krishnaamma Today at 12:06 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Today at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Today at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Today at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Today at 12:39 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:38 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Today at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Today at 12:33 am

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Today at 12:20 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Yesterday at 8:38 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Jairockerszx Yesterday at 6:41 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Yesterday at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 2:13 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Yesterday at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Yesterday at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Yesterday at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 1:21 pm

Admins Online

ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள்

  ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் Empty ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள்

Post by ayyasamy ram on Wed May 13, 2020 5:16 pm

ரூ. 200 கோடிக்கு குறைவாக சர்வதேச டெண்டர்கள் இனி வெளியிடப்படாது
- நிர்மலா சீதாராமன்

--

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம்
உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில்
20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில்
இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும்
அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள்
அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள
20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது
குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அவர் கூறுகையில்:-

200 கோடி ரூபாய்க்கு குறைவான அரசு டெண்டர்கள்
இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது. இந்த டெண்டர்கள்
அனைத்தும் இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கே வழங்கப்படும்.

அதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து
தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இவை தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும். மேலும்,
இவை 'மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும்
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் Empty Re: ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள்

Post by ayyasamy ram on Wed May 13, 2020 5:19 pm

சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி
-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்:-
--
சிறு மற்றும் குறு தொழில்களுக்கு (எம்.எஸ்.எம்.இ)
ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.

இந்த கடனுதவி பிணையின்றி வழங்கப்படும்.

இந்த கடனுதவி மூலம் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள்
பயன் அடையும்.

இந்த கடனுதவி பெற அக்டோபர் 31 வரை கால அவகாசம்
வழங்கப்படுள்ளது.
--
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை