ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Today at 8:27 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by SK Today at 8:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:18 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 7:38 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)
by Dr.S.Soundarapandian Today at 7:16 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Today at 7:09 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by T.N.Balasubramanian Today at 6:45 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Today at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Today at 5:31 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by ayyasamy ram Today at 5:28 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:21 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:20 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Today at 5:03 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by ayyasamy ram Today at 3:59 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Today at 3:46 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by SK Today at 3:40 pm

» குளிர்கால டிப்ஸ்
by SK Today at 3:34 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by ayyasamy ram Today at 3:19 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:24 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Today at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Today at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Today at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Today at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Today at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Today at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Today at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Today at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Today at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Today at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Today at 8:46 am

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by ayyasamy ram Today at 8:42 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by ayyasamy ram Today at 8:39 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Today at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

Admins Online

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Go down

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Empty சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Post by ayyasamy ram on Thu May 14, 2020 6:31 am


இந்தியாவில் கொரோனா நிலவரம்



சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214055899_2538638
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214101369_2538638சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214114895_2538638

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_214120698_2538638
-
தினமலர்


Last edited by ayyasamy ram on Thu May 14, 2020 3:31 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59562
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Empty Re: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Post by ayyasamy ram on Thu May 14, 2020 3:28 pm

சென்னையில் 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா
-
சென்னை:
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக சென்னை
மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள்
உள்பட 12 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின்
எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில்
மட்டும் 890 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 835 பேர்,
திரு.வி.க.நகர் மண்டலத்தில் 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.

அடுத்த இடங்களில், தேனாம்பேட்டை 564, வளசரவாக்கம் 450,
அண்ணாநகர் 448, தண்டையார்பேட்டை 402, அடையாறு 290,
அம்பத்தூர் 254, திருவொற்றியூர் 120, மாதவரம் 72, மணலி 66,
சோழிங்கநல்லூர், பெருங்குடி தலா 64, ஆலந்தூர் 61 பேர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட
நோயாளிகள் 20 பேரும் உள்ளதாக சென்னை மாநகராட்சி
தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்த தடை:


சென்னையில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை மே 28ம்
தேதி வரை நீட்டிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 4,68,513 பேர்
கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும்,
அவர்களிடம் ரூ.5.43 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59562
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Empty Re: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Post by ayyasamy ram on Thu May 14, 2020 3:30 pm

சென்னை - மண்டலவாரியாக பாதிப்பு நிலவரம்
-
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_111121776_2539189
-
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Gallerye_111135248_2539189
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59562
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை Empty Re: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum