புதிய பதிவுகள்
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 8:56 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm

» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am

» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
191 Posts - 71%
T.N.Balasubramanian

21 Posts - 8%
krishnaamma

15 Posts - 6%
mohamed nizamudeen

14 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
Guest.

6 Posts - 2%
Admin

டார்வின்

4 Posts - 1%
7708158569
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
156 Posts - 78%

15 Posts - 8%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
7 Posts - 4%
கோபால்ஜி
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
2 Posts - 1%
Aathira
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_m10ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து? Poll_c10 
1 Post - 1%
eraeravi

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து?

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 14, 2020 10:46 am

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக
இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும்
17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு
பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும்
வகையில் சிறப்பு ரெயில்கள் கடந்த 1-ந்தேதியில் இருந்து
இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும்
இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள்
மூலமாகவும் மீட்டு வருகின்றனர்.

இதேபோல் ரெயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு
செய்த ரெயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரெயில் சேவை
துவக்கப்படும் என அறிவித்து, அதபடி முதற்கட்டமாக
15 ஜோடி ரெயில்கள் டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள
15 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதால்
கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும்
கவலை தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும் இந்த கருத்தை
முன்வைத்து, ரெயில் மற்றும் விமான சேவையை தொடங்க
வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று தமிழகத்தில் தமிழக வருகிற 31-ந்தேதி வரை
ரெயில் போக்குவரத்து கிடையாது அறிவிக்கப்பட்டது.
முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், அட்டவணைப்படி ஜூன் 30ம் தேதி வரையில்
இயங்கும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு
செய்துள்ள அனைத்து ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து,
கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது.

இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது. அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ்
ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள்
அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு
செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை
தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும்
திருப்பித் தரப்படும். சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்’
என கூறப்பட்டுள்ளது.
--
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக