ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Today at 8:51 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by kandansamy Today at 8:51 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by anuradhamv Today at 8:20 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by ayyasamy ram Today at 6:55 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» சுயஅறிமுகம்
by kandansamy Today at 6:37 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 11:25 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» வலைப்பேச்சில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
by ayyasamy ram Today at 7:42 am

» 9 மணிநேரம் வரை மனிதர்களின் தோலில் தாக்குபிடிக்கும் கொரோனா வைரஸ்
by ayyasamy ram Today at 7:38 am

Admins Online

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Go down

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Empty கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Post by ayyasamy ram on Fri May 15, 2020 1:13 pm

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Vikatan%2F2020-02%2Fcb44d92f-9bc5-49e9-ab99-66df46610a64%2F120
-
தேவை:
வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை – ஒரு கப்,
கார்குருவை அரிசி அவல் (அ) கவுனி அரிசி அவல் –
அரை கப் (ஊற வைக்கவும்),
மஞ்சள், பச்சை, சிவப்பு குடமிளகாய் கலவை – கால் கப்,
கேரட் (பொடியாக நறுக்கியது) – கால் கப்,
முட்டைகோஸ் (துருவியது) – ஒரு கைப்பிடி அளவு,
துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
எள்ளு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) – ஒரு கைப்பிடி அளவு,
நறுக்கிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

எள்ளு பேஸ்ட் செய்ய:
கறுப்பு எள் – ஒரு கைப்பிடி அளவு,
காய்ந்த மிளகாய் – 3,
வேர்க்கடலை – ஒரு கரண்டி,
எலுமிச்சைச்சாறு – தேவைக்கேற்ப

செய்முறை:

கறுப்பு எள்ளை நன்கு வெடிக்கும் வரை வறுத்து பிறகு காய்ந்த
மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வறுத்து நன்கு அரைத்து,
எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
எள்ளு பேஸ்ட் தயார்.

ஒரு பவுலில் வேகவைத்த கடலை, ஊறவைத்த அவல்
ஆகியவற்றுடன் குடமிளகாய், கேரட், முட்டைகோஸ், வெங்காயம்
ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளு
பேஸ்ட்டும் சேர்த்து நன்கு கலக்கவும்.

சீரகத்தூள், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், தேங்காய்த் துருவல்,
கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக
எலுமிச்சைச் சாறு விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
காலை உணவாக இதை ஒரு கப் சாப்பிடலாம்.

சிறப்பு:
முழு ஊட்டச் சத்தும் ஒருசேர உடலுக்குக் கிடைக்கும்.
நோய் எதிர்ப்புத் திறனைக்கூட்ட உதவும்.

-
--------------------
பெண்களுக்கான 30 வகை சிறப்பு
உணவுகள்- மனோப்ரியா
நன்றி-அவள் விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61807
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Empty Re: கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Post by T.N.Balasubramanian on Fri May 15, 2020 2:51 pm

கொண்டை கடலை புரத சத்து மிக்கது.
தனியாக வேகவைத்து உண்டாலே ருசிதான்.
மேற்கூறிய உபரிகள் சேர்த்தால் கேட்கவேண்டுமா?
ம் ம் ம்ம்ம் ருசிதான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Empty Re: கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Post by M.Jagadeesan on Sun May 17, 2020 3:51 pm

பார்த்தாலே சாப்பிடத் தூண்டுகிறது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Empty Re: கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Post by krishnaamma on Wed Jun 03, 2020 7:42 pm

அருமை, நவீன சுண்டல் புன்னகை ..... அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62957
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட் Empty Re: கொண்டைக்கடலை அவல் வெஜிடபிள் சாலட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum