ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 1:52 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:43 pm

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Yesterday at 9:38 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by விமந்தனி Yesterday at 9:37 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by விமந்தனி Yesterday at 9:19 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Yesterday at 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Yesterday at 8:29 pm

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Yesterday at 8:19 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Yesterday at 8:16 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by online35 Yesterday at 6:26 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by BookzTamil Yesterday at 5:29 pm

» புத்தகம்
by kram Yesterday at 5:22 pm

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 12:52 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Yesterday at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Yesterday at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Yesterday at 12:18 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Yesterday at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Yesterday at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Yesterday at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Yesterday at 12:39 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Yesterday at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Yesterday at 12:33 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Thu Jul 02, 2020 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Thu Jul 02, 2020 8:38 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Thu Jul 02, 2020 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Thu Jul 02, 2020 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Thu Jul 02, 2020 3:09 pm

Admins Online

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை Empty மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

Post by ayyasamy ram on Sat May 16, 2020 12:10 pm

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை 202005161004103596_Tamil_News_Tasmac-shops-opened-today-after-SC-stays-HC-order_SECVPF

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு
செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள்,
தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில்,
ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள்
திறக்கப்பட்டன.

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை
உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்
வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள்
குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி
வைக்கப்பட்டனர்.

பின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்
படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும்
என்றும், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்
என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல்
மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலவரத்திற்கு ஏற்ப
அந்தந்த மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57935
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை Empty Re: மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

Post by Dr.S.Soundarapandian on Sat May 16, 2020 7:45 pm

சோகம் சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5093
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2814

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை Empty Re: மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

Post by சக்தி18 on Sun May 17, 2020 11:22 am

டோக்கன் ஜெராக்ஸ் எடுத்து 200 ரூபாவுக்கு விற்றார்களாமே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை Empty Re: மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை