ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ராஜா Today at 4:39 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ராஜா Today at 3:40 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 3:14 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Today at 2:08 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Today at 1:59 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Today at 1:58 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Today at 1:55 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Today at 1:51 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 1:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 1:29 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Today at 11:31 am

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Today at 11:26 am

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Today at 11:22 am

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 11:09 am

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Today at 11:04 am

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 10:14 am

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 9:58 am

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 9:54 am

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 9:54 am

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 9:40 am

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 9:30 am

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 9:25 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 8:03 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 7:19 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 6:29 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 5:46 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 3:59 am

» இலையுதிர் காடு
by kram Today at 3:40 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 3:39 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 7:04 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:59 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:58 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 3:48 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 3:45 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 3:41 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 2:21 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 12:56 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 12:41 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 12:16 pm

Admins Online

மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி

Go down

மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி Empty மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி

Post by ayyasamy ram on Sat May 16, 2020 9:49 am

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் 2,461 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 829 பேர்
பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.
இதுவரை 225 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக
பலி எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் மத்திய
பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக
பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை
பணிபுரிகின்றனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த
செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான
போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் தங்களது பணியை
ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள்
மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில்
பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா
செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும்
ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும்
என கூறப்படுகிறது. எனினும் அதிக எண்ணிக்கையில்
செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான
காரணம் எதுவும் வெளிவரவில்லை.

கொரோனா பாதிப்பு நெருக்கடியில் மேற்கு வங்காள அரசு மற்றும்
மக்கள் சிக்கியுள்ள நிலையில், செவிலியர்களின் இந்த முடிவு
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum