ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Yesterday at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:02 am

Admins Online

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு

Go down

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு Empty கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு

Post by ayyasamy ram on Sun May 17, 2020 12:53 pm

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு 202005170456468280_In-the-fight-against-Corona-Political-leadership-is-missing_SECVPF
-
மும்பை,

காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் அளித்த
ஒரு பேட்டியில் தனது கட்சி அங்கம் வகிக்கும் மாநில அரசை பகிரங்கமாக குற்றம்
சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாட்டிலேயே கொரோனா வைரசால் மராட்டியத்தில் தான் அதிகம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மற்ற நகரங்களை விட இந்த நோய் பாதிப்பில்
மும்பை முன்னணியில் உள்ளது. இந்த சூழலில் சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பணியில் இருக்கும் சில அதிகாரிகள் ஒரே நேரத்தில் 2 துறைகளை
நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. முதல்-மந்திரியின் முதல் வேலை நல்ல ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகளை சரியான பதவிகளில் நியமிப்பதாகும்.

இவர்களை நியமனம் செய்யும் போது தகுதி பின்னணியை கருத்தில் கொள்ள
வேண்டும். இதன் மூலம் அவர்களின் நிபுணத்துவத்தை தற்போதய நேரத்தில்
பயன்படுத்தி கொள்ள முடியும்.

அரசியல் தலைமை இல்லை


எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்களை ஒரே நாளில் நிரப்ப வேண்டும்.
செயலாளர் நிலை அதிகாரிகள் தங்களது விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று
குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே அரசியல் தலைமை உடனடியாக
சில முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதற்காக நான் மாநில அரசை விமர்சிக்கிறேன் என்று எண்ணக்கூடாது. நான்
சொல்வதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனது கருத்து சொந்த
அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருக்க கூடாது.

நிர்வாகத்தின் அனைத்து உரிமைகளும் மாவட்ட அளவில் கலெக்டர்களிடமும், தாலுகா
அளவில் எஸ்.டி.ஓ.க்களிடம் உள்ளன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்
அரசியல் தலைமை எங்கும் காணப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு Empty Re: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு

Post by Dr.S.Soundarapandian on Sun May 17, 2020 8:52 pm

எதிர்ப்பு எதிர்ப்பு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5093
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2814

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum