ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:54 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by ராஜா Yesterday at 11:22 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by விமந்தனி Yesterday at 10:45 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:40 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 3:42 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by ayyasamy ram Yesterday at 11:43 am

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

» இத... இத.... கத்துக்கோங்க!
by krishnaamma Yesterday at 9:53 am

» இது பூசணி அடை பூக்கும் நேரம்!
by krishnaamma Yesterday at 9:52 am

» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» மினி ஸ்டோரி! எலும்பு!
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அம்பு பாலம்!
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 9:27 am

» மினுக் மினுக் நட்சத்திரம்!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புத்திசாலி வைத்தியர்!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» சிறப்பு நட்பு
by ayyasamy ram Yesterday at 9:15 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 am

» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
by ayyasamy ram Yesterday at 8:31 am

» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer
by velang Yesterday at 8:11 am

» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:50 am

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Fri Jul 03, 2020 9:38 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:20 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Fri Jul 03, 2020 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:29 pm

Admins Online

அடப் பாவமே !

Go down

அடப் பாவமே ! Empty அடப் பாவமே !

Post by T.N.Balasubramanian on Sun May 17, 2020 6:57 pm


தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

அடப் பாவமே ! E_1589693490

நான் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் நான் நல்லாத்தான் இருந்தேன். கணவருக்கு கூலி வேலை. வருமானத்துக்காக நான் மாவு மில்லு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். 2018 செப்டம்பர் 29ம் தேதி பணியில இருந்தப்போ ஒரு விபத்து; இயந்திரத்துக்குள்ளே என் வலது கை சிக்கி துண்டாகிடுச்சு.

சிகிச்சைக்கான தாமதத்தால, 'அறுவை சிகிச்சை மூலமா கையை பொருத்த வாய்ப்பில்லை'ன்னு சொல்லிட்டாங்க. அரசு சான்றிதழ் அடிப்படையில, நான் இப்போ 80 சதவீதம் மாற்றுத்திறனாளி. ஆலை நிர்வாகம் எந்த இழப்பீடும் தரலை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துல விண்ணப்பிச்சேன். 60 கி.மீ., துாரத்துல இருக்குற துாத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு, மூணு தடவை போயிட்டு வந்துட்டேன்.

கடைசியா, கடந்த மார்ச் 9ம் தேதி குறைதீர்க்கும் கூட்டத்துல மனு கொடுத்தப்போ, 'நிதி இல்லை; வந்தவுடனே தர்றோம்'னு சொல்லிட்டாங்க. இந்த சூழல்ல நவீன செயற்கை கை பொருத்தவும் பதிவு செஞ்சிருக்கேன். ஊரடங்கு காலத்துலேயும் அரசு ஊழியர்களுக்கு தடையில்லாம ஊதியம் தர்ற நீங்க, இந்த ஏழையோட சிரமத்தை புரிஞ்சுக்குவீங்களா?

- மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்காக தவிக்கும் 25 வயது மகேஸ்வரி, கெச்சிலாபுரம், கோவில்பட்டி, துாத்துக்குடி.

நன்றி தினமலர்

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by ayyasamy ram on Sun May 17, 2020 7:38 pm


அரசு அலுவலகங்களில் சான்று பெற கால தாமதம் ஆனால்
அது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு செய்யலாம்.

-
மாநில வள ஆதாரப் பயிற்சி மையம் மற்றும் மாவட்டத்
தலைநகரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான
அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
ஜவகர்லால் நேரு இன்னர் ரிங்க் ரோடு, கே.கே. நகர்,
சென்னை - 600 078, தொலைபேசி எண்: 044-24719942

‌* சென்னை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக
முகவரி சென்னை -ஃபாரஸ்ட் ஆபீஸ் பில்டிங்,
டி.எம்.எஸ். காம்பவுண்டு, சென்னை - 600 006 தொலைபேசி
எண் 044-24315758
-
மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
அமைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய முகவரிகளில் அவரவர்
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை
அணுகலாம்.

இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் மையத்தையும்
தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறியலாம்.

தொலைபேசி எண்: 044-24719942, 24719943

இலவச தொலைபேசி எண்:18004250111
---
நன்றி- ஆனந்த விகனில் வந்த கட்டுரை
--------------------------------
-
செய்தியை வெளியிட்டவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு
சம்மந்தப்பட்ட அலுவர்களை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு , சான்று வழங்க தாமதம் ஆகும் காரணத்தை
அறிந்து அந்த பெண்ணுக்கு உதவி செய்திருக்கலாம்
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by T.N.Balasubramanian on Sun May 17, 2020 8:08 pm

செய்தியை வெளியிட்டவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு
சம்மந்தப்பட்ட அலுவர்களை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு , சான்று வழங்க தாமதம் ஆகும் காரணத்தை
அறிந்து அந்த பெண்ணுக்கு உதவி செய்திருக்கலாம்


அருமையான தகவல் /முகவரி தந்துள்ளீர் ராம்

தினமலர் நிருபர் தந்த முக்கிய செய்தியுடன் (செய்திக்கு நன்றி) ராம் கூறியபடி மேற்கொண்டு அவரே அந்த மாற்று திறனாளிக்கு உதவிகள் செய்திருந்தால் அவருக்கு அன்பு மலர் அன்பு மலர் கொடுத்திருக்கலாம்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by Dr.S.Soundarapandian on Sun May 17, 2020 8:44 pm

சோகம் சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5093
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2814

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by Dr.S.Soundarapandian on Sun May 17, 2020 8:44 pm

சோகம் சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5093
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2814

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun May 17, 2020 10:11 pm

அடப் பாவமே ! 1571444738 அடப் பாவமே ! 1571444738 அடப் பாவமே ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

அடப் பாவமே ! Empty Re: அடப் பாவமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum