ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பேசும் முறைகள்
by krishnaamma Yesterday at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Yesterday at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Yesterday at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Yesterday at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Yesterday at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Yesterday at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» புத்தகம்
by kram Yesterday at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Yesterday at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Yesterday at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Yesterday at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Yesterday at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Yesterday at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Sun Jul 05, 2020 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Sun Jul 05, 2020 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Sun Jul 05, 2020 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Sun Jul 05, 2020 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Sun Jul 05, 2020 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Sun Jul 05, 2020 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Sun Jul 05, 2020 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Sun Jul 05, 2020 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 05, 2020 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 05, 2020 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 05, 2020 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 05, 2020 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Sun Jul 05, 2020 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Sun Jul 05, 2020 5:36 pm

Admins Online

ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Go down

ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் Empty ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Post by ayyasamy ram on Wed May 20, 2020 3:14 pm

ம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் 202005201450588343_Tamil_News_Coronavirus-pandemic-Door-to-door-screening-begins-in_SECVPF

சென்னை:

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக
அளவில் உள்ளது.

இதனால் “நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்”
என்ற திட்டத்தை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான
ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

சென்னையில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு
உடல் வெப்ப சோதனை நடத்துவதுடன், சளி இருமல் போன்ற
அறிகுறிகள் உள்ளனவா என்றும் சோதனை செய்வதே
இந்த திட்டத்தின் நோக்கம்.

குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம்
மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் சிறப்பு
கவனம் எடுத்து சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
‘கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம்
செலுத்தப்படுகிறது. தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில்
சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக
பரிசோதிக்கப்படும்.

இந்த பணிக்காக கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள்
களப்பணியில் இருப்பார்கள்’ என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum