ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:31 pm

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by ayyasamy ram Today at 6:28 pm

» அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 6:11 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

Admins Online

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Go down

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி Empty பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Post by T.N.Balasubramanian on Wed May 20, 2020 6:11 pm

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி
பெங்களூரு: பெங்களூரு நகரில் இன்று ( மே 20) மதியம் 1.20 மணியளவில் திடீரென இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என நினைத்தோம் எனக்கூறினர். இன்னும் சிலர் பூம் என்ற சத்தம் கேட்டதாகவும், இன்னும் சிலர் பெரிய இடி போல சத்தம் கேட்டது என தெரிவித்தனர்.
சிலர், விமானத்தின் அதிவேக ஓட்டத்தின் போது கூட இப்படி சத்தம் கேட்கும் என்றனர். இது தொடர்பாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ''bangalore '' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட அது முதலிடம் பிடித்தது.


ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27010
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9695

Back to top Go down

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி Empty Re: பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Post by ayyasamy ram on Wed May 20, 2020 7:34 pm


இந்த சத்தம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக
பெங்களூரு போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
விமானம் ஏதும் பறந்து சென்றதா என்பதை உறுதி செய்யும்படி
விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

சில நொடிகள் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் ஆடின.
ஆனால், சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கர்நாடக தேசிய பேரிடர் கண்காணிப்பு மைய தலைவர்
சீனிவாச ரெட்டி கூறுகையில், பெங்களூருவில் பூகம்பம்
ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற பலத்த
சத்தம் கேட்கும் என்றார்.

இந்த சத்தம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வளி மண்டலத்தில் அதிவேக விமானங்கள் போகும்போது
ஏற்படும் அதிர்வுகள் குவிந்து இதுபோன்று சத்தம் வரலாம்
என்று சில வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59480
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி Empty Re: பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Post by சக்தி18 on Wed May 20, 2020 8:00 pm


வேற்றுக்கிரக வாசிகள் வந்து இறங்கி இருப்பார்களோ!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி Empty Re: பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Post by T.N.Balasubramanian on Fri May 22, 2020 5:27 pm

fighter plane களின் சத்தமென கூறப்பட்டது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27010
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9695

Back to top Go down

பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி Empty Re: பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum