ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Today at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 7:33 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Today at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Today at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Today at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Today at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Today at 7:02 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 6:59 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Today at 6:50 am

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by ayyasamy ram Today at 6:47 am

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by ayyasamy ram Today at 6:46 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 6:43 am

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by விமந்தனி Today at 12:35 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:29 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Today at 12:28 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Today at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Today at 12:23 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:18 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:12 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:05 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:01 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 11:23 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 7:35 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Yesterday at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Yesterday at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Yesterday at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Yesterday at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 2:39 am

Admins Online

மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

Go down

மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் Empty மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

Post by ayyasamy ram on Mon May 25, 2020 11:03 am

மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் Tamil_News_large_2545911
-

மொஹாலி:
மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றி ஹாக்கி
ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் இன்று
(மே 25) காலமானார்.

1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்
போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு
முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹாக்கி ஜாம்பவான்
பல்பீர் சிங்.

1956ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில்
இந்திய அணி, நெதர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில்
வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. கேப்டனான பல்பீர் சிங்,
இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து சாதனை புரிந்தார்.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்த இச்சாதனை
இன்றளவும் முறியடிக்கப்படவில்லை.

இதனாலேய இவர் பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால்
அழைக்கப்பட்டார். இவர் மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக
கடந்த மே 8ம் தேதி மொஹாலியில் உள்ள போர்டிஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த
உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் அரை கோமா நிலையில்
இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் இவர்
காலமானதாக மருத்துவமனை இயக்குனர் அபிஜித் சிங்
தெரிவித்தார். சிகிச்சையின் போது அவருக்கு மூன்று முறை
மாரடைப்பு ஏற்பட்டது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58172
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் Empty Re: மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

Post by T.N.Balasubramanian on Mon May 25, 2020 12:17 pm

ஆத்மா சாந்தி அடையட்டும் 

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26695
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum