ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by ayyasamy ram Today at 7:03 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 7:02 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by M.Jagadeesan Today at 7:02 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Today at 7:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:48 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by SK Today at 6:48 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by ayyasamy ram Today at 6:47 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 6:30 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 5:58 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 5:55 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 4:59 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 4:38 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 4:25 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 4:18 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 4:11 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 3:56 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 2:35 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 1:35 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 1:29 pm

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 1:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 11:49 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 11:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 10:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 10:54 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 8:21 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 8:19 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 8:13 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 7:50 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 7:48 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 2:11 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 1:36 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 1:34 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 1:33 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 1:32 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Today at 1:27 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Today at 1:25 am

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Today at 1:23 am

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Today at 1:20 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)
by ayyasamy ram Yesterday at 11:42 pm

» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:
by sncivil57 Yesterday at 11:33 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 11:29 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 11:04 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by krishnaamma Yesterday at 11:00 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 10:50 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 10:40 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 10:38 pm

Admins Online

நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை

Go down

நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை Empty நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை

Post by ayyasamy ram on Tue May 26, 2020 8:33 am

நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை Images?q=tbn%3AANd9GcTCe-7obtXqDlfVp1WlHEOYuHX68C_Q8mQtdjOQcy2lAH-_qtUU&usqp=CAU
-
புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும்
நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும்
தீவிரத்தையும் கடைப்பிடித்தான்.

அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள்
அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த
வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச்
சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.

அப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை
முறுக்கேற்றினார். அவனோ, “”ஐயனே, இப்படி
முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே?” என்றான்.

உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்…
அவனோ, “”ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை
இசைக்க முடியாதே?” என்று கேட்டான்.

இப்போது புத்தர் சொன்னார், “”நாம் பயன்படுத்தும்
அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது.
வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து
போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது.

இதோ போலத்தான் முறையற்ற அதிகப் பயிற்சியினால்
உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ
சோம்பலைத் தரும். எனவே எதையும் நிதானமாகச்
செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்!”
----
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59505
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum