ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

Go down

தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை Empty தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

Post by T.N.Balasubramanian on Tue May 26, 2020 8:52 pm

ஊரடங்கில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள்கூட நடைபெறாமல் இருக்கும் நிலையில் அதே லாக்டவுன் நாட்களில் பிச்சை எடுத்து வந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்துள்ள நபரின் செயலானது மிக பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில். இவர் அப்பகுதியில் உள்ள சமூக சேவகரும் தொழிலதிபருமான லால்டா பிரசாத் என்பவருக்கு கார் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சாலைகளில் உள்ள ஆதரவற்றோருக்கு தினமும் ஒரு வேளை  உணவை லால்டா பிரசாத் வழங்கி வந்துள்ளார். அப்போது கார் ஓட்டும் அனில்தான் ஆதரவற்றோருக்கு காரில் இருந்து இங்கி உணவு பொட்டலங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட பாலத்துக்கு அருகே தினமும் ஒரு கூட்டத்துக்கு உணவுகளை வழங்கி வந்த நிலையில், அங்கு பிச்சை எடுத்து வந்த பெண் ஒருவரும் தினமும் அனில் வழங்கி வந்த உணவுக்கு காத்திருப்பது வழக்கமாகியுள்ளது. அப்போது அப்பெண்ணுக்கும் அனில்கும் பேசிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் லால்டா பிரசாத்க்கு தெரிய வர, அந்த பெண்ணுக்கு தினமும் இரண்டு முறை உணவு வழங்க கூறியுள்ளார்.


பின்னர், அந்த பெண்ணை குறித்து விசாரித்த போது, '' அந்த பெண்ணின் பெயர் நீலம். அவரது தந்தை சில காலங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது தாய்க்கு பக்க வாதம் ஏற்பட்டு முடங்கியுளார். இந்நிலையில் நீலத்தின் சகோதரனும், அவரது மனைவியும் நீலத்தை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால் எங்கு போவதென தெரியாமல் சில மாதங்களாக அந்த பாலத்துக்கு அடியில் நீலம் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை Samayam-tamil

நீலத்தின் கதையை தெரிந்துகொவதற்கு முன்னதாகவே அனில் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். பின்னர் நீலத்தின் சம்மதத்தை பெற்றதும் இவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள புத்தர் ஆசிரமத்தில் சமூக இடைவெளியோடு நடந்துள்ளது. அதில், சில சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் உதாசீனப்படுத்தி, வீடிழந்து, அரவணைப்பின்றி சாலைக்கு வரும் பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே கிடைத்துள்ளதென்றால் ஆச்சரியம்தான்.நன்றி சமயம் 


ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Tue May 26, 2020 9:04 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை Empty Re: தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

Post by T.N.Balasubramanian on Tue May 26, 2020 8:59 pm

வாழ்த்துகள் அணில் நீலம் தம்பதியினருக்கு.

ரமணியன் 

TV செய்திகளில்தான் தமிழை கொலை செய்கிறார்கள் என்றால் சமயத்திலும் அதையே செய்கிறார்களே  !
சில வார்த்தைகள் திருத்தப்படுகின்றன.


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum