ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:35 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:06 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by SK Yesterday at 2:58 pm

» 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by SK Yesterday at 1:47 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by SK Yesterday at 1:39 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Yesterday at 12:27 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Yesterday at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Yesterday at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 9:17 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Yesterday at 7:22 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:53 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Yesterday at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Yesterday at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Yesterday at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Yesterday at 6:31 am

Admins Online

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்

Go down

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட் Empty ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்

Post by ayyasamy ram on Thu May 28, 2020 8:38 am

சென்னை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க,
தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன்
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி,
தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை
நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து
வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக்
ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய
மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக
மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு
இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை,
தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது
குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59233
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum