ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பேசும் முறைகள்
by krishnaamma Today at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Go down

தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை Empty தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Post by ayyasamy ram on Fri May 29, 2020 11:09 am


சென்னை:

தமிழகத்தில் அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன்
நிறைவடைகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்
அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகளை
தொடங்கி உள்ளன. பொது போக்குவரத்து தொடர்ந்து தடை
செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை
தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்
கொண்டார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு
பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்
கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்
கொள்ளப்பட்டது.

ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து
கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறு இருக்கிறதா?
எனவும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் கருத்துக்களை
கேட்டறிந்தார்.
-
-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum