புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_m10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10 
61 Posts - 64%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
T.N.Balasubramanian

12 Posts - 13%
mohamed nizamudeen

3 Posts - 3%
கோபால்ஜி

eraeravi

2 Posts - 2%
Admin

1 Post - 1%
டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_m10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10 
446 Posts - 79%

30 Posts - 5%

28 Posts - 5%
krishnaamma
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_m10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10 
24 Posts - 4%

18 Posts - 3%

6 Posts - 1%
bharathichandranssn
தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_m10தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 31, 2020 10:47 am

சென்னை

இன்றுடன் 4-வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி
தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பை
அறிவித்து உள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு

பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு

ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு
பயணம் செய்ய இ-பாஸ் தேவை

மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில்
50% பேருந்துகள் இயங்கும்

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும்
இயங்க அனுமதி

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள்,
பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி

சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்
படுத்தாமல் செயல்பட அனுமதி

ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய
அனுமதி

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள்,
பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்
கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை
இயங்கலாம்

ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில்
50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க
தடை நீட்டிப்பு

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள்
20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள்
செயல்பட அனுமதி

ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி
நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு

கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை
தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்

மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு
ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு

வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள்
50% பணியாளர்களுடன் செயல்படலாம்

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,
புதுக்கோட்டை... திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர்,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில்
நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள்
மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன்
30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்
நீட்டிப்பு
-
-----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 31, 2020 1:00 pm

சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்
-

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள்
அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து
பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும்
பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம்.

மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும்
கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.

கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை
இயக்கப்படக் கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில்
அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்
நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில்,
50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள்
அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள்
இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்)
மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில்
உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து,
மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்
இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்.
-
-----------------------

மாலைமலர்ayyasamy ram

மாலைமலர்View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக