ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா நகைச்சுவைகள்
by கண்ணன் Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am

» இலையுதிர் காடு
by prajai Today at 11:21 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Today at 11:20 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Today at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Today at 11:14 am

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:12 am

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Today at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Today at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Today at 8:15 am

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by மாணிக்கம் நடேசன் Today at 7:47 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Today at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Today at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Today at 6:14 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 12:18 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

Admins Online

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Go down

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Empty ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Post by ayyasamy ram on Mon Jun 01, 2020 8:40 am

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Tamil_News_large_2549857

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
லண்டன்:
சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்ற முன்னாள் பாக்., பிரதமர்
நவாஸ் ஷெரீப், ஓட்டலில் டீ சாப்பிடும் புகைப்படம் வெளியாகியது.

இதையடுத்து பாக்., எதிர்கட்சிகள் நவாசை கைது செய்ய வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70. ஊழல் வழக்கில்
சிக்கிய இவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல,
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஐரோப்பிய நாடான
பிரிட்டனுக்கு சென்றார்.

லண்டனில் உள்ள மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெறுவதாக
கூறப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில், தன் குடும்பத்தினருடன்
அமர்ந்து, மகிழ்ச்சியுடன் நவாஸ் ஷெரீப், டீ சாப்பிடுவது போன்ற
ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து,
'உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொய் தகவல்களை
கூறி விட்டு, லண்டனில் சுற்றித் திரியும் நவாஸ் ஷெரீபை கைது செய்து
அழைத்து வர வேண்டும்.

அவரை பாக்., சிறையில் அடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள்
கோரிக்கை விடுத்துள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58290
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Empty Re: ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 01, 2020 10:15 pm

சிகிச்சைக்கு சென்றால் டீ குடிக்க கூடாதா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14522
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Empty Re: ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Post by சக்தி18 on Tue Jun 02, 2020 7:19 pm

COVID-19 காரணமாக இதய அறுவைசிகிச்சை உடனடியாக செய்ய முடியாத நிலையில், மருத்துவர்கள் நடைபயிற்சி செய்யும்படி அறிவுறுத்தி இருந்தனர்.மருத்துவ நிலையம் அருகில் நவாஸ் தேநீர் அருந்திய நிலையில் (ஓட்டல் அல்ல கஃபே -படத்தில் சாலை பெயர் இருக்கிறது) வெறுப்பைக் காட்ட பெரிதுபடுத்தி உள்ளனர்.

(நன்றி:Royal Brompton & Harefield Hospital)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Empty Re: ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Post by T.N.Balasubramanian on Tue Jun 02, 2020 9:11 pm

நம் நாட்டில் குற்றவாளிகள் கூட மாற்றுடை அணிந்து மால்களுக்கு போகிறார்கள்.
நவாஸ் அதை பின்பற்றி இருக்கலாம்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26739
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9634

Back to top Go down

ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை Empty Re: ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum