ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:37 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

Admins Online

கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்

Go down

கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க் Empty கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்

Post by ayyasamy ram on Mon Jun 01, 2020 8:48 am

கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க் Tamil_News_large_2549865
-

நியூயார்க்:
மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை
குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை
தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார்,
எலான் மஸ்க்.

இவரது. 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் நிறுவனம் 'பால்கன்- 9' ராக்கெட்
மூலம், இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை, சர்வதேச விண்வெளி
மையத்துக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில், 1971ல் பிறந்தார், எலான் மஸ்க்.
இளம் பருவத்திலேயே விண்வெளி ஆய்வில் ஆர்வமாக இருந்தார்.
அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த இவர், இணையதளத்தில்
பணபரிவர்த்தனை செய்யும், 'பேபால்' நிறுவனத்தை துவக்கினார்.

விரைவில் கோடீஸ்வரரானார். தொழிலதிபர், முதலீட்டாளர், பொறியாளர்,
கார், ராக்கெட் வடிவமைப்பாளர், கண்டுபிடிப்பாளர் என, பன்முகம்
கொண்டவராக மாறினார்.

வேகம்... எலான் மஸ்க் தாகம்

* இவர், 2002ல், 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் விண்வெளி மையத்தை
துவக்கினார். 2013ல் இவர் உருவாக்கிய பால்கன் ராக்கெட்டுகள்,
வழக்கம் போல எரிந்து விழாமல், பணி முடித்து பத்திரமாக கீழே
இறங்கின.

தன் ராக்கெட்டுகள் மூலம், சர்வதேச விண்வெளி மையத்துக்கு
பொருட்களை அனுப்ப உதவினார்

* மனிதர்கள் பயணத்துக்கான, பி.எப்.ஆர்., எனும் ராக்கெட்டை
உருவாக்கினார். இதன் மூலம் பூமியின் எந்த ஒரு பகுதிக்கும்,
ஒரு மணி நேரத்தில் செல்லலாம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க் Empty Re: கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்

Post by ayyasamy ram on Mon Jun 01, 2020 8:48 am

கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க் Gallerye_071947484_2549865
-

* பி.எப்.ஆர்., ராக்கெட்டுகள் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு
மனிதர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இங்கு, 2024ல் மனிதர்கள் தங்குவதற்கான காலனிகள்
அமைக்கப்படும். 10 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக
செவ்வாய் கிரகம் மாறும் என நம்புகிறார்

* மூன்று 'பால்கன் 9' வகை ராக்கெட்டுகளை இணைத்து, வலிமையான ,
'பால்கன் ஹெவி' ராக்கெட் உருவாக்கினார். இதன் முகப்பில்,
வித்தியாசமாக தன் டெஸ்லா காரை பொருத்தினார். டிரைவர் சீட்டில்
விண்வெளி வீரர் போல உடை அணிந்த பொம்மையை வைத்தார்.

2018, பிப்ரவரி, 6ல் விண்ணில் பாய்ந்த இந்த, 'கார் ராக்கெட்' சூரிய
மண்டலத்தை சுற்றி வருகிறது. 'பால்கன் ஹெவி' ராக்கெட் மூலம்,
நிலவுக்கு இரு விண்வெளி வீரர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்

* 'டெஸ்லா' நிறுவனம் மூலம் எலக்ட்ரிக் சூப்பர் கார்களை
வடிவமைக்கிறார், எலான் மஸ்க். மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்'
பயணத்தை செயல்படுத்த உள்ளார். இதன்படி, காற்றழுத்தம்
குறைக்கப்பட்ட உருளை வடிவ வாகனத்தில், மணிக்கு அதிக
பட்சமாக, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கலாம்

* தன் குழந்தைக்கு, கணித, 'பார்முலா' மாதிரி பெயரிட்டது,
'டுவிட்டரில்' இஷ்டத்திற்கு பதிவிடுவது, கொரோனா ஊரடங்கு
காலத்தில் தன் டெஸ்லா கார் தொழிற்சாலையை திறந்தது என,
பல சர்ச்சைகளிலும், எலான் மஸ்க் சிக்கியவர்.
-
-------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59359
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum