ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:23 am

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:21 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:07 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» சிரி…சிரி…
by i6appar Today at 10:53 am

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Today at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 7:33 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Today at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Today at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Today at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Today at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Today at 7:02 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 6:59 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by ayyasamy ram Today at 6:46 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 6:43 am

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by விமந்தனி Today at 12:35 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:29 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Today at 12:28 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Today at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Today at 12:23 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:18 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:12 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:01 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 11:23 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 7:35 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Yesterday at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Yesterday at 7:36 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 2:39 am

Admins Online

இந்தியாவில் காணப்படும் 198 வகை கொரோனா வைரஸ்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Go down

இந்தியாவில் காணப்படும் 198 வகை கொரோனா வைரஸ்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! Empty இந்தியாவில் காணப்படும் 198 வகை கொரோனா வைரஸ்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 5:21 am


புது டில்லி:
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் நடத்திய
ஆய்வில் இந்தியாவில் 198 வகை கொரோனா வைரஸ்கள்
இருப்பதும், அவை இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்போ
அல்லது அதற்கு பின்போ தங்கள் மரபணுக்களை மாற்றிக்
கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இந்திய விலங்கியல்
ஆய்வு மையம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் டி.என்.ஏ
வகைப்படுத்துதல் மையத்தைச் சேர்ந்த 7 விஞ்ஞானிகள்,
ஜிஐஎஸ்ஏஐடி (GISAID) என்ற உலகளாவிய மரபணு வங்கிக்கு
மார்ச் முதல் மே இறுதி வரை இந்தியாவிலிருந்து வந்த
மரபணுக்களை ஆய்வு செய்தனர்.

ஜூன் 2 அன்று, இந்த மரபணு வங்கியின் தரவுத்தளத்தில்
37,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரபணுக்கள்
இருந்தன, அவற்றில் குறைந்தது 550 இந்தியாவிலிருந்து
வந்தவை.

இதனை ஆராய்ந்த போது இந்தியாவில் 198 வைரஸ் வகைகள்
இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது 198 முறை இவ்வைரஸ்கள்
இந்தியாவில் அல்லது நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு
மியூட்டேஷன் அடைந்துள்ளது.

டில்லியில் சுமார் 39 வகைகள் பதிவாகியுள்ளன, குஜராத்தின்
அகமதாபாத் மட்டும் 60 வகைகளை பதிவு செய்துள்ளது,
காந்திநகரில் 13 காணப்பட்டன. தெலுங்கானாவில் 55 வகைகளும்,
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 15 வகைகளும்
கண்டறிந்துள்ளனர்.

இதில் இரண்டு வகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஒன்று கொரோனா வைரஸின் தொட்டிலானா சீனாவின்
வுஹானிலிருந்து வந்தது, மற்றொன்று ஐரோப்பிய வகை.
அது மட்டுமின்றி ஈரான் மற்றும் துபாயில் தோன்றிய பிற
வகைகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்த 198 வகைகளில் டி614ஜி என்ற மியூட்டேஷன் இந்தியாவில்
பொதுவானதாக உள்ளது. இது இந்தியாவில் பரவலான
மியூட்டேஷனாக இல்லாவிடினும், அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவில் பரவலாக காணப்படுகிறது. மியூட்டேஷன்கள்
வைரஸின் எளிதான அல்லது வேகமான பரவலுக்கு
வழிவகுக்காது, நோய் பாதிப்பை குறைவாக்கவோ அல்லது
கடுமையாக்கவோ செய்யாது.

ஆனால் இது வைரஸின் நடத்தைகளைப் புரிந்துகொள்ளவும்
பயனுள்ள தடுப்பூசியை உருவாக்கவும் விஞ்ஞானிகளுக்கு
உதவும்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58172
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum