ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 7:35 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Today at 7:31 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Today at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Today at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Today at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

Admins Online

கொரோனா பாதிப்பு - ஜூன் 4

Go down

 கொரோனா பாதிப்பு - ஜூன் 4 Empty கொரோனா பாதிப்பு - ஜூன் 4

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 10:42 am


புதுடில்லி:
டில்லியில் புதிதாக 1,513 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து டில்லியில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,645 ஆக
அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும்
9 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எ
ண்ணிக்கை 606 ஆகி உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில்
13,497 பேர் சிகிச்சையில் .உள்ளனர். இன்று மட்டும்
299 பேர் குணமடைந்ததை முன்னிட்டு
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
9, 542 ஆக உள்ளது.
இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
-----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58151
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொரோனா பாதிப்பு - ஜூன் 4 Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 4

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 10:47 am

இந்தியாவில் ஒரே நாளில் 9,304 பேருக்கு கொரோனா:பாதிப்பு 2.16 லட்சமாக அதிகரிப்பு
-
புதுடில்லி:
இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின்
எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை
கடந்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளதாவது:

இன்று (ஜூன் 4) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா
பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 16 ,919 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆகவும்,
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,
9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர்
உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
--------

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு


மஹாராஷ்டிரா - 74,860 -2,587

தமிழகம் - 25,872 -208

டில்லி - 23,645-606

குஜராத் - 18,100-1,122

ராஜஸ்தான் - 9,652 - 209

உத்தர பிரதேசம் - 8,729 - 229

மத்திய பிரதேசம் - 8,588 - 371

மேற்கு வங்கம் - 6,508-345

மேற்கு வங்கம்- 6,508 - 345

பீஹார் - 4.390-25

ஆந்திரா - 4,080 - 68

கர்நாடகா- 4,063 - 53

தெலுங்கானா - 3,020 - 99

ஹரியானா - 2,954 - 23

காஷ்மீர் - 2,857 -34

ஒடிசா- 2.388-07

பஞ்சாப்- 2,376-47

அசாம் - 1,672-04

கேரளா - 1,494 - 11

உத்தரகாண்ட் - 1,085-08

ஜார்க்கண்ட்-752 -05

சத்தீஸ்கர்-668 -02

திரிபுரா-468-0

ஹிமாச்சல பிரதேசம் -359 - 05

சண்டிகர் -301-05

மணிப்பூர்-118-0

லடாக்-90-01

புதுச்சேரி- 82 - 0

கோவா-79-0

நாகலாந்து-58-0

அருணாச்சல பிரதேசம்-38-0

அந்தமான-33-0

மேகாலயா-33-1

மிசோரம்-14-0

தாதர் மற்றும்நாகர் ஹவேலி-8-0

சிக்கிம்-02-0

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58151
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum