ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:54 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by ராஜா Yesterday at 11:22 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by விமந்தனி Yesterday at 10:45 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:40 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Yesterday at 3:42 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by ayyasamy ram Yesterday at 11:43 am

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by krishnaamma Yesterday at 10:41 am

» கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு.........
by krishnaamma Yesterday at 10:16 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:01 am

» இத... இத.... கத்துக்கோங்க!
by krishnaamma Yesterday at 9:53 am

» இது பூசணி அடை பூக்கும் நேரம்!
by krishnaamma Yesterday at 9:52 am

» அதிசயத்தை விலைக்கு வாங்கியவள்!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» மினி ஸ்டோரி! எலும்பு!
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அம்பு பாலம்!
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 9:27 am

» மினுக் மினுக் நட்சத்திரம்!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புத்திசாலி வைத்தியர்!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» சிறப்பு நட்பு
by ayyasamy ram Yesterday at 9:15 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 am

» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
by ayyasamy ram Yesterday at 8:31 am

» வேலன்:-புகைப்படங்களை தனிதனியாகவோ மொத்தமாகவோ வேண்டிய அளவிற்கு மாற்றிட-pixresizer
by velang Yesterday at 8:11 am

» 2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:50 am

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Fri Jul 03, 2020 9:38 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Fri Jul 03, 2020 9:20 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Fri Jul 03, 2020 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Fri Jul 03, 2020 8:29 pm

Admins Online

ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

Go down

ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல் Empty ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 3:34 pm


சென்னை:
கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும்
என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து
கொண்ட இருக்கிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள்
கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே செல்கிறது.

நேற்று வரை தமிழகத்தில் மட்டும் 25,872 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில்
நேற்று வரை 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா
பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து தற்போதைய பாதிப்பு
வேகம் தொடர்ந்தால் ஜூன் 30-ல் மொத்த கொரோனா பாதிப்பு
1.32 லட்சம் ஆகிவிடும் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை
748 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,000 ஆகவும்
உயரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் ஜூலை 15ம் தேதிக்குள் சென்னையில் மட்டுமே கொரோனா
தொற்று 1.5 லட்சமாகிவிடும் என்றும் தெரிவித்த நிலையில், அடுத்து
வரும் மாதங்களில் கொரோனா உடனான தமிழக அரசின் போர்
தீவிரமடைந்துவிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம் ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்டால்,
3.5 கோடி மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று
விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
-------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57984
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல் Empty Re: ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

Post by சிவனாசான் on Thu Jun 04, 2020 7:59 pm

தகப்பனுக்கு  கட்டுப்படாத பிள்ளையும்  தலைவனுக்கு  கட்டுப்படாத தொண்டனும்  ஆளும் அரசுக்கு  கட்டுப்படாத  மக்களும்  எதிரிகளுக்கு கொடி தூக்கும்  கும்பலும்  உள்ளபோது  இப்படித்தான்  அழிவை தரும். ஐந்தறிவு   ஜென்மங்கள்   அரசை   எதிர்த்து  பேசுது பார்  ஒருமையிலும்  மதிப்பு குறைவாகவும்  அவர்களை  என்ன வென்று சொல்வது. மாற்றானுக்கும் மதிப்பளிப்பவனே  மனிதன் .வெறி நாய்போல்  குறைப்பது விவேகமானதல்ல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4451
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல் Empty Re: ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

Post by T.N.Balasubramanian on Thu Jun 04, 2020 9:03 pm

அரசாங்க பதவி வேண்டும் ஆனால் வேலை செய்யமாட்டார்கள்.
அரசு சம்பளம் தந்தாலும் கிம்பளமும் வேண்டும்.
இலவச மருத்துவம், இலவச உணவு பொருட்கள் வேண்டும் 
பொங்கல்/தீபாவளி சமயங்களில் இலவச சாமான்கள் வேண்டும்.
இதை தவிர ஸ்கூட்டர் மானியம் இலவச சைக்கிள் வேண்டும்.

ஆனால் அரசு சொல்லும் விதிமுறைகளை கடைபிடிக்க மாட்டோம்.
விதிகளை மீறுவதில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலும்.

கொரோன ஏன் உச்சத்தை எட்டாது?
கொரோனாவா பாத்து இவர்கள் திருந்த ஏதாவது செய்தால்தான் உண்டு.  

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26654
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல் Empty Re: ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum