ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மொபைல் கடை - Dealers?
by Guest Today at 4:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:03 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by krishnaamma Today at 3:58 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

Admins Online

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Go down

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் Empty ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Post by ayyasamy ram on Fri Jun 05, 2020 11:03 am

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் 202006051029304185_Tamil_News_Madurai-Saloon-Shop-man-daughter-select-UN-goodwill_SECVPF
-
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு
தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து
வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன்.
47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள்,
பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய்
போன்றவற்றை வழங்கி வருகிறார்.

இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து
வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு
படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன்
படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம்
பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்
மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக
வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு
உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்
கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.
மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில்
பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த
5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை
பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு
அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
---
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் Empty Re: ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Post by T.N.Balasubramanian on Fri Jun 05, 2020 8:48 pm

வாழ்த்துகள் நேத்ரா அவர்களே.

பாரதத்திற்கு பெருமை சேருங்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26721
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் Empty Re: ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Post by சக்தி18 on Sat Jun 06, 2020 4:42 pm

வாழ்த்துகள்...............அதேசமயம்...................................

அது ஐ.நா என்பது தவறு. ஐ.நா. மற்றும் உலக நாடுகளுடன் இணைந்து செயற்படும் அரசு சாரா அமைப்பாகும்.UNADAP உடைய இணையதளத்தில் மதுரை மாணவி நேத்ரா UNADAP சார்பாக ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ள UN CSO மாநாட்டில் வறுமை தொடர்பாக பேச வாய்ப்பு அளித்து உள்ளதாகவும், அவருக்கு ஊக்கத் தொகையாக 1 லட்சம் அளித்துள்ளது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.UN என முன்னால் வந்தவுடன் தமிழ் ஊடகங்கள் குழப்பமடைந்து விட்டனவா?

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் 8C1eEAoSNyLo74mkOn1s+f{10}

இந்த ஊடகங்கள் இருக்கே எல்லாவற்றுக்கும் அவசரம்!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் Empty Re: ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Post by T.N.Balasubramanian on Sat Jun 06, 2020 5:40 pm

UN என்றதும் ஐ நா என்று நினைத்திருக்கக்கூடும்.
இருப்பினும் நியூயார்க்கிலும் ஜெனீவாவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு 
பெருமை படவேண்டும்.
அவரது பிரயாண செலவு /அது சம்பந்தபட்ட இதர செலவுகளை அரசு ஏற்கவேண்டும்.
நம் நாட்டின் தூதுவராக செல்லும் இவர் சிறந்த முறையில் நடத்தப்படவேண்டும்.
என்ன பேசவேண்டும் எப்பிடி பேசவேண்டும் என்பதற்கு பயிற்சி பெறவேண்டும்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26721
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் Empty Re: ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum