ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» உறக்கம் என் எதிரி
by மாணிக்கம் நடேசன் Today at 8:14 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 11:18 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by சிவா Yesterday at 9:01 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காக்கா கரையும்ல...!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது
by ayyasamy ram Yesterday at 5:46 am

» சிறைக் கஞ்சா வீரர்..!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» கனவின் நினைவிலிருந்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’
by ayyasamy ram Yesterday at 5:34 am

» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்!
by ayyasamy ram Yesterday at 5:19 am

» சுப்பிரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by ayyasamy ram Yesterday at 5:15 am

» பயிற்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:12 am

» சாதம் பிரசாதம் ஆகட்டும்!
by ayyasamy ram Yesterday at 5:07 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:04 am

Admins Online

போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு

போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு Empty போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு

Post by ayyasamy ram on Sun Jun 07, 2020 8:24 am

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து
இல்லத்தின் ஒரு பகுதி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால்,
அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து
இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர
சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை
நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக்
ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு
வழக்கு சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போயஸ் தோட்ட
இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக
மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர்,
அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும், சோதனையின்
அடிப்படையில் வருமான வரித் துறை இதுவரை எந்த இறுதி
உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் மனுவில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, அந்த மனுவில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம்,
விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணை இன்னும்
முடிவடையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு
செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும், வீட்டை
நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர்
ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும்
சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் ஜூன் 8-ம் தேதி
விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
-
------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57873
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை