ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

Admins Online

அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர்

Go down

அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள  குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர் Empty அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர்

Post by ayyasamy ram on Mon Jun 08, 2020 6:53 am

அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள  குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர் Tamil_News_large_2553623
-
நியூயார்க்:
அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள
குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை
பலர் பாராட்டியதுடன், கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக
அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கறுப்பின இளைஞர்
ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று
வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே
மோதல் வெடிப்பதால் வன்முறை களமாக மாறியுள்ளது.

போராட்டகாரர்கள் காலி பாட்டில்கள், பதாகைகளை போலீசார் மீது
வீசுவதால் தெருக்கள் குப்பைக்களமாக காட்சியளிக்கின்றன.

நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதாகும் இளைஞரான
அன்டோனியோ க்வின் ஜூனியர் வித்தியாசமாக செயல்பட
முடிவெடுத்துள்ளார். துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை
கொண்டு வந்து ,தெருக்களை சுத்தம் செய்ய துவங்கியுள்ளார்.

கடந்த திங்களன்று அதிகாலை 2 மணிக்கு துவங்கி 10 மணி நேரம்
தொடர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அன்டோனியோவின் பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள்
பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதனை தொடர்ந்து பலரும் அன்டோனியோவுக்கு தங்களால் இயன்ற
உதவியை செய்ய முன்வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த
மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு
பரிசாக அளித்துள்ளார்.

மற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஒருவருடத்திற்கு இலவச காப்பீட்டு
அளிப்பதாகவும், பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம் ,
க்வினின் முழு ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை கண்டித்து நடக்கும்
போராட்டங்களில், பல்வேறு நகரங்களை போலவே, பப்பலோ
நகரத்திலும் இரவுக்கு பின் கொள்ளையடிப்பது நிகழ்வுகள் நடந்து
வருகிறது. ம
ற்றபடி, அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று
வருகிறது.

நிற பாகுபாடு காட்ட எதிர்ப்பு தெரிவித்து பப்பலோ நகரில் நடந்த
போராட்டத்தின் போது, 75 வயது முதியவரான
மார்ட்டின் குஜினோவை, இரண்டு போலீசார் தாக்குதல் நடத்தும்
வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

தரையில் விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் உட்பல பல
தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது.

இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே
இரண்டு போலீசாருக்கு ஆதரவாக 57 போலீசார் ராஜினாமா
செய்வதாக அறிவித்துள்ளனர்.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58116
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum