ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Today at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 7:33 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Today at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Today at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Today at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Today at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Today at 7:02 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 6:59 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Today at 6:50 am

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by ayyasamy ram Today at 6:47 am

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by ayyasamy ram Today at 6:46 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 6:43 am

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by விமந்தனி Today at 12:35 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:29 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Today at 12:28 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Today at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Today at 12:23 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:18 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:12 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:05 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:01 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 11:23 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 7:35 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Yesterday at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Yesterday at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Yesterday at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Yesterday at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 2:39 am

Admins Online

தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்

Go down

தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Empty தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்

Post by ayyasamy ram on Tue Jun 09, 2020 8:05 am

பெங்களூரு,

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே கவுரகானஹள்ளி
கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது 25). இவருக்கும்
ஒரு பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக தான்
திருமணம் நடந்திருந்தது.

தனஞ்செய் அவ்வப்போது டிக்-டாக்கில் வீடியோக்களை பதிவு
செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 6-ந் தேதி இரவு
தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு அவர்
சென்றிருந்தார்.

அங்கு வைத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்த
தனஞ்செய், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

மேலும் அந்த வீடியோவில் தற்கொலை செய்வது தொடர்பான
அனுபவத்தை தெரிந்து கொள்ள பூச்சி கொல்லி மருந்தை
குடிப்பதாக அவர் பேசி இருந்தார். அந்த வீடியோவை
டிக்-டாக்கில் தனஞ்செய் வெளியிட்டு இருந்தார். இதைபார்த்து
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே தோட்டத்திற்கு
சென்று வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய
தனஞ்செயை மீட்டனர்.

பின்னர் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனஞ்செய்
பரிதாபமாக இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று
தனஞ்செய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக
அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,
தனஞ்செய் தனது மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம்
நடத்தியது தெரியவந்தது. மேலும் தற்கொலை அனுபவம் கிடைக்க
வேண்டும் என்ற வினோத ஆசையில் பூச்சி கொல்லி மருந்தை
குடித்த தனஞ்செய் உயிர் இழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58172
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Empty Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்

Post by T.N.Balasubramanian on Tue Jun 09, 2020 5:22 pm

தானே செய்துகொண்ட கொலை.
பூச்சிக்கொல்லி மருந்து அல்ல தற்கொலைக்கு காரணம்.
இந்த டிக் டொக் தான்.
பெண்கள் கெட்டழிவதும் இந்த மோகத்தால்தான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26695
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Empty Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்

Post by ranhasan on Wed Jun 10, 2020 10:49 am

@T.N.Balasubramanian wrote:தானே செய்துகொண்ட கொலை.
பூச்சிக்கொல்லி மருந்து அல்ல தற்கொலைக்கு காரணம்.
இந்த டிக் டொக் தான்.
பெண்கள் கெட்டழிவதும் இந்த மோகத்தால்தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1321736

இதை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை அய்யா... பாலூனில் அடைபட்ட காற்று வெடித்து சிதறுவது போல் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை கட்டற்ற முறையில் வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2024
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 227

http://agangai.blogspot.com

Back to top Go down

தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Empty Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum