புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 5:10 pm

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 5:01 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Today at 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Today at 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Today at 4:53 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by mohamed nizamudeen Today at 4:45 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am

» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_c10ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_m10ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_c10 
358 Posts - 77%
T.N.Balasubramanian

26 Posts - 6%
krishnaamma

24 Posts - 5%
mohamed nizamudeen

18 Posts - 4%
Dr.S.Soundarapandian

11 Posts - 2%
Admin

8 Posts - 2%
Guest.

7 Posts - 2%
bharathichandranssn

4 Posts - 1%
டார்வின்

7708158569

3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_c10ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_m10ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல் Poll_c10 
332 Posts - 82%

24 Posts - 6%

13 Posts - 3%

12 Posts - 3%

11 Posts - 3%

2 Posts - 0%

கோபால்ஜி

Aathira

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ராஜ்யசபா தேர்தல்:முன்னாள் பிரதமர் தேவகவுடா வேட்பு மனு தாக்கல்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2020 6:07 am

பெங்களூரூ:
முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்ய சபா தேர்தலில்
போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்து அவரது மகனும் முன்னாள் முதல்வருமான
குமாரசாமி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பல தேசிய தலைவர்கள்
மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையைத்
தொடர்ந்து முன்னாள் பிரதமர் தனது முடிவை எடுத்தார் என்றும்,
அனைவரின் ஒருமித்த கருத்தை ஒப்புக் கொண்டதற்கு
ஸ்ரீ தேவேகவுடாவுக்கு நன்றி," என பதிவிட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாக
உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது
.தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வது
நேற்று கடைசி நாளாகும்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு எம்.பிக்கு
44 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை. இதன் படி 68 இடங்களை
கொண்ட காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை
வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் வெறும் 34 இடங்களை மட்டுமே வென்றுள்ள
ஜனதா தள (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவுஅளிக்க முன்
வந்துள்ளது. இதனயைடுத்து முன்னாள் பிரதமரும் ஜனதா தள (எஸ்)
கட்சியின் தலைவருமான தேவகவுடா வேட்பு மனுவை தாக்கல்
செய்துள்ளார்.

ஆளும் பா.ஜ., கட்சிக்கு 117 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால்
அக்கட்சியால் எளிதாக இரண்டு இடங்களில் வெற்றி பெற்று
விடமுடியும்.

தற்போதைய நிலையில் 87 வயதாகும் தேவகவுடா ராஜ்யசபா
தேர்தலில் வெற்றி பெற்றால் இரண்டாவது முறையாக பார்லி.,
செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த 1996 ல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு முதன்முறையாக
பார்லி.,சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக