ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Go down

12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு Empty 12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Post by ayyasamy ram on Wed Jun 10, 2020 6:19 am

சென்னை,

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் மதுரை-விழுப்புரம், காட்பாடி-கோவை,
நாகர்கோவில்-திருச்சி, மயிலாடுத்துறை- கோவை ஆகிய ஊர்களுக்கு
இருமார்க்கங்களிலும் சிறப்பு ரெயில் சேவை தொடங்கியது.

இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல்
சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-

* திருச்சி-செங்கல்பட்டு (வண்டி எண்: 02606) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி
எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் தினசரி
காலை 7 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரியலூர்,
விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் (02605) 12-ந்தேதி முதல் மாலை 4.45 மணிக்கு செங்கல்பட்டு ரெயில்
நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் வழியாக
திருச்சியை சென்றடையும்.

* அரக்கோணம்-கோவை (02675) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி முதல் தினசரி காலை 7 மணிக்கு அரக்கோணம்
ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,
ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் (02676) 12-ந்தேதி முதல் மதியம் 3.15 மணிக்கு கோவை ரெயில்
நிலையத்தில் இருந்து புறப்படும்.

* திருச்சி-செங்கல்பட்டு(06796) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி முதல் தினசரி காலை 6.30 மணிக்கு திருச்சி
ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,
திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டுக்கு
வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் (06795) 12-ந்தேதி முதல் மதியம் 2 மணிக்கு செங்கல்பட்டு ரெயில்
நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர்,
மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum