ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Thu Jul 09, 2020 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 9:38 pm

Admins Online

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

Go down

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ Empty திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

Post by ayyasamy ram on Wed Jun 10, 2020 11:42 am

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ 202006100846452579_Tamil_News_DMK-MLA-J-Anbazhagan-passes-away_SECVPF
சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த
2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா
தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து
மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில்
சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார்
மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை
குறித்து விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்
மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை
குறித்து விசாரித்தார்.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி
வைத்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திமுக
எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை இன்று மீண்டும்
கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம்
விசாரித்தார்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு
பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர்
உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58219
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ Empty Re: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

Post by T.N.Balasubramanian on Wed Jun 10, 2020 9:29 pm

ஏற்கனவே அவர் உடலில் பல வியாதிகள் இருந்தன.
கொரோன தாக்க சமாளிக்கமுடியவில்லை.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ Empty Re: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

Post by T.N.Balasubramanian on Wed Jun 10, 2020 9:33 pm

இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர்
உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஆள் பார்த்து பதவி பார்த்து வருவதில்லை. பிரிட்டிஷ் பிரதமருக்கும் வந்துள்ளது.
டாக்டர்களுக்கே வந்துள்ளது.ரோட்டோர குப்பனுக்கும் வரும் நாமறிந்த சுப்பனுக்கும் வரும்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ Empty Re: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum