Latest topics
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 14:30

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 14:21

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 14:06

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 13:59

» நற்றிணை
by சிவா Today at 13:42

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 13:14

» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54

» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 10:01

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 3:55

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 3:43

» குலதெய்வம்
by சிவா Today at 3:28

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 3:23

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05

» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38

» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57

Top posting users this week
சிவா
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
71 Posts - 63%
T.N.Balasubramanian
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
7 Posts - 6%
Admin
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
6 Posts - 5%
Guest.
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
5 Posts - 4%
டார்வின்
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
4 Posts - 4%
7708158569
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
3 Posts - 3%
கண்ணன்
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
1 Post - 1%
Arivueb
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
1 Post - 1%
sncivil57
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
1 Post - 1%

Top posting users this month
சிவா
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
45 Posts - 94%
mohamed nizamudeen
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
2 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_m10ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Jun 2020 - 19:29


நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது பொதுஇடங்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் செல்ல வேண்டும் என்பதே. ஆனால் காருக்குள் பயணம் செய்யும் போது முககவசம் அவசியமா என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

நாம் தும்மும் போதும் இருமும் போதும் பிறரை தொற்றாமல் இருக்கவும் பிறரிடம் இருந்து நமக்கு தொற்றாமல் இருக்கவும் முக கவசம் அணிகிறோம்.முக கவசம் அணிவதால் நாம் வெளியேற்றும் மூச்சுக்காற்றை மீண்டும் சுவாசிக்கிறோம்; அதனால் ஆபத்து என்றெல்லாம் பரப்பபடுகிறது. அது தவறு. கொரோனா காலத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் 12 மணி நேரம் தொடர்ச்சியாக முககவசம்
அணிகின்றனர். அவர்களுக்கு பாதிப்பு இல்லை.காரில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டுமா என்றால் வேண்டும் வேண்டாம் என பதில் உண்டு. அது நிபந்தனைகளுக்குட்பட்டது.

1. நீங்கள் ஒருவர் மட்டும் 'ஏசி' காரை ஓட்டி செல்கிறீர்கள் என்றால் அணிய வேண்டாம். வழியில் காரை நிறுத்தி யாரிடமாவது பேசுவதாக இருந்தால் முக கவசம் அணிந்த பிறகே பேச வேண்டும். எனவே காரில் ஒரு முககவசத்தை தயாராக வைத்திருக்கவும்.

2. நீங்கள் கார் ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சமூக இடைவெளியுடன் 'ஏசி' காரில் பயணம் செய்யும் போது முக கவசம் தேவை இல்லை. வீட்டில் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே காரில் இருப்பதால் தேவை இல்லை.

3. காரில் செல்லும் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு சளி, இருமல் தொந்தரவுகள் இருந்தால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.

4.செல்லும் வழியில் இன்னொருவரையும் காரில் ஏற்றிச்செல்வீர்கள் என்றால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.

5. காரை டிரைவர் ஓட்டுவதாக இருந்தால் அவர் இன்னொரு இடத்தில் இருந்து வந்திருப்பதால் அனைவரும் அணிய வேண்டும்.

6. காரில் 'ஏசி'பயன்படுத்தாமல் கண்ணாடியை இறக்கி விட்டு செல்வது இப்போதைக்கு நல்லது. காற்றோட்டம் கிடைக்கும். அப்படிச் சென்றால் அவசியம் முககவசம் அணிய வேண்டும். ஏனெனில் உங்கள் வாகனத்திற்கு அருகில் செல்பவர்கள் சிந்தும் நீர்த்திவலைகள் காற்றில் பட்டு உங்களை தாக்க கூடும்.இவ்வாறு கூறினர்

.- நமது நிருபர் -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக