ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Today at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Today at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Today at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Today at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Today at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Today at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 2:40 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 1:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:27 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

Admins Online

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Go down

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு Empty 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram on Fri Jun 12, 2020 10:43 am

சென்னை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார்.
இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன்.

இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன்.
ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி,
மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார்
ஆகியோர் நேற்று காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர்
கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’
மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில்
நுழையவிடாமல் தடுக்கும்.

இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த
மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக
மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’
என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து
குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை
மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும்,
மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.

இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும்,
மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’
என்று உத்தரவிட்டனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு Empty Re: 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jun 12, 2020 5:51 pm

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 3838410834 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum