ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Today at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Today at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

Admins Online

இன்று உலக ரத்த தான தினம்

Go down

இன்று உலக ரத்த தான தினம் Empty இன்று உலக ரத்த தான தினம்

Post by ayyasamy ram on Sun Jun 14, 2020 3:15 pm

இன்று உலக ரத்த தான தினம் Tamil_News_large_2557330
-

ரத்த தானத்தின் அவசியம் பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக ஆண்டு தோறும் ஜூன் 14-ல் உக ரத்த தானம் தினம்
கடைபிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பான ரத்தம் : பாதுகாப்பான வாழக்கை என்பது
இந்தாண்டு மையக்கருத்து.

விபத்து , ஆப்பரேஷன் போன்ற ஆபத்தான தருணங்களில்
பாதிக்கப்பட்டோருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நீங்கள்
வழங்கும் ரத்தம், பிறர் உயிர்காக்கப்பயன்படுகிறது
என்பதை நினைவில் நிறுத்தி, அனைவரும் ரத்த தானம்
செய்ய முன்வர வே்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உடல் நலமாக உள்ள 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த
தானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல்
இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன் ரத்த
அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவை
சேதனை செய்யப்படும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு ரத்ததானம் வழங்கலாம்.
இது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும்.
தானாக ரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து
மீண்டவர்கள் வழங்கும் ரத்த பிளாஸ்மா மூலம் சிகிச்சை
வழங்கப்படுகிறது.

உலகளவில் 12 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.
இதில் 40 சதவீதம் அதிக வருமானமுடைய நாடுகளை
சேர்ந்தவர்கள்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று உலக ரத்த தான தினம் Empty Re: இன்று உலக ரத்த தான தினம்

Post by சக்தி18 on Sun Jun 14, 2020 3:33 pm

உலக ரத்த தானத்திற்கும் தேசிய ரத்த தானத்திற்கும் என்ன வேறுபாடு?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

இன்று உலக ரத்த தான தினம் Empty Re: இன்று உலக ரத்த தான தினம்

Post by ayyasamy ram on Sun Jun 14, 2020 4:55 pm

தேசிய இரத்ததான தினம் இந்தியாவில்
அக்டோபர் 1 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
விக்கிபீடியா

இன்று உலக ரத்த தான தினம் Vikatan%2F2019-05%2F802bc191-a109-4c5f-8cea-6ef56a337bca%2F92290_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று உலக ரத்த தான தினம் Empty Re: இன்று உலக ரத்த தான தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum