புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am

» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am

» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm

» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
354 Posts - 78%
krishnaamma
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
17 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
11 Posts - 2%
Admin
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
8 Posts - 2%
Guest.
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
7 Posts - 2%
டார்வின்
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
4 Posts - 1%
7708158569
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
328 Posts - 84%
krishnaamma
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
24 Posts - 6%
mohamed nizamudeen
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
12 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
9 Posts - 2%
கோபால்ஜி
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
2 Posts - 1%

eraeravi
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
1 Post - 0%
Aathira
ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_m10ஜூன் 15 - செய்தி சுருக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஜூன் 15 - செய்தி சுருக்கம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 6:44 am

டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து
நாளை தண்ணீர் திறப்பு

கல்லணை நாளை திறப்பு:
குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும்
பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒரத்தநாடு அருகே பள்ளத்தில் விழுந்த என்ஜினீயர்
உடலில் கம்பி பாய்ந்தது அறுவை சிகிச்சை மூலம்
அகற்றம்

நாகை அருகே கட்டையால் அடித்து தொழிலாளி கொலை
சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 6:44 am

புதுச்சேரி,

புதுச்சேரி வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார்
மதுபான தொழிற்சாலையில் ஹாலோகிராம் என்ற
முத்திரையை போலியாக தயாரித்து மதுபாட்டில்களில்
ஒட்டி மோசடி செய்வதாக புகார் வந்தது.

இதனைத்தொடர்ந்து கலால் துறை அதிகாரிகள் அங்கு சென்று
சோதனை செய்தனர். இதில் மோசடி செய்து இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. உடனே கலால் துறை அதிகாரிகள் அந்த
மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.

இந்தநிலையில் ஆலையின் உரிமையாளர் குமார்
தலைமறைவானார்.
-
-----------------------தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 6:56 am

இம்மாத இறுதியில் பிளஸ் 2, 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில்,
மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

ஒரு பாடத்திற்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு
மட்டும் முடிவை நிறுத்தி வைத்து, மற்றவர்களுக்கு தேர்வு
முடிவுகளை வெளியிட, தேர்வுத் துறை அதிகாரிகள்
திட்டமிட்டு உள்ளனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:32 am

நீச்சல் உடையில் சிகிச்சை அளித்த நர்ஸ்
-

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் அருகில் உள்ள,
துலா என்ற நகரில், அரசு மருத்துவனையில் நர்சாக
பணியாற்றி வந்தார், 20 வயது இளம் பெண்.

‘கொரோனா’ நோயாளிகள்
வார்டில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வைரஸ் பரவாமல்
இருப்பதற்காக, டாக்டர்கள், நர்சுகளுக்கு, பாதுகாப்பு
கவச உடை கொடுக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவில், வெயில் வாட்டி வதைப்பதால், கவச உடை
அணிந்து பணியாற்றுவது, நர்ஸ், டாக்டர்களுக்கு பெரும்
சவாலான விஷயமாக உள்ளது. அதனால்...

‘டூ பீஸ்’ எனப்படும், நீச்சல் உடை மட்டும் அணிந்து,
அதற்கு மேல், உடல் பாகங்கள் தெரியும் வகையில்,
பிளாஸ்டிக்காலான கவச உடையுடன் நோயாளிகளுக்கு
சிகிச்சை அளித்தார்.

அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
--
ஜோல்னாபையன்-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக