ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை

Go down

பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை Empty பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை

Post by ayyasamy ram on Mon Jun 15, 2020 6:47 am



சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும்
மேல் நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே 600 மதிப்பெண்
கொண்ட பாடத்தொகுப்பு அமலில் உள்ளது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2020-21-ம் ஆண்டு)
கூடுதலாக 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்
தொகுப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப 600 மதிப்பெண்
அல்லது 500 மதிப்பெண் கொண்ட பாடத்தொகுப்புகளை
தேர்வுசெய்து கொள்ள முடியும்.

பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்புக்கு முரணாக
பெரும்பாலான பள்ளிகள் குறைவான மதிப்பெண் கொண்ட
தொகுப்பான 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத்
தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக
புகார்கள் வந்ததை தொடர்ந்து, இதுதொடர்பாக கல்வித்துறை
சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது

எந்த மேல்நிலைப் பள்ளிகளும் 500 மதிப்பெண் கொண்ட
புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புக்கு உரிய
அனுமதியை பெறாமல் மாணவர்சேர்க்கையை நடத்தக்
கூடாது. 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்
தொகுப்புக்கு அனுமதிகோரும் பள்ளிகள், அது தொடர்பான
உரிய கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கு புதிய
பாடத்தொகுப்புக்கான அனுமதி வழங்கப்படாது. எந்த
ஒருதனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுத
இருக்கும் பாடத்தொகுப்புக்கான அனுமதியை கட்டாயம்
பெற்றிருக்கவேண்டும். புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி
பெறாமலே பள்ளியை நடத்துவதும் மாணவர்கள் நலனுக்கு
ஊறுவிளைவிக்கும் செயல்பாடு ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum