ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by M.Jagadeesan Today at 5:07 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

Admins Online

ஐகோர்ட்டில் நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா

Go down

ஐகோர்ட்டில் நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா Empty ஐகோர்ட்டில் நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா

Post by ayyasamy ram on Tue Jun 16, 2020 5:28 am

சென்னை,

கொரோனா வைரசினால் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு,
நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவசர
வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன.

இதற்காக நீதிமன்ற பணியாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள்
பணிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு சென்னை ஐகோர்ட்டில் பணிக்கு
வந்த துணை பதிவாளர் உள்பட பல ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ்
தொற்று ஏற்பட்டது.

அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள்
பயன்படுத்திய அலுவலகம் சில நாட்களுக்கு இழுத்து மூடப்பட்டு, கிருமி
நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஆனாலும் வைரஸ் தொற்று
பரவல் நிற்கவில்லை.


ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் ஐகோர்ட்டுக்கு வந்து காணொலி காட்சி மூலம்
வழக்குகளை விசாரிப்பதற்கு பதில் தங்களது வீடுகளில் இருந்தபடி
வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

வீரர்களுக்கு தொற்று

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ்
தொற்று பரவியுள்ளது. இவர்கள், ஐகோர்ட்டுக்கு வரும் பணியாளர்களை
சோதனை செய்து உள்ளே அனுப்பும் பணியில் ஈடுபட்டவர்கள்.

இவர்களில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது
கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை
ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வார்டுகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் உள்ள
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அனைவருக்கும் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மேலும் 5 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

அவர்களும் ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் உள்ள வார்டுகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, ஐகோர்ட்டில் பெரும்
பரபரப்பை உண்டாகி உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59476
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum