ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:15 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:13 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Today at 10:00 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by சக்தி18 Today at 9:58 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Today at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Today at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Today at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Today at 9:06 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:05 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Today at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

Admins Online

4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு

Go down

4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு Empty 4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு

Post by ayyasamy ram on Tue Jun 16, 2020 5:30 am

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம்
இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வீட்டு
உபயோக மின் இணைப்புகளுக்கும், ஏனைய
தாழ்வழுத்த மின் நுகர்வோரும் முந்தைய மாதத்தில்
செலுத்திய கட்டணத்தையே தற்போதும் செலுத்த
மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
அறிவுறுத்தியது.

அதில், ஊரடங்கு தளர்த்திய பின்னர், எவ்வளவு மின்சாரம்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கணக்கிட்டு, செலுத்திய
தொகை போக மீதமுள்ள தொகை வசூலிக்கப்படும் என்று
கூறப்பட்டது.

தற்போது, 4 மாதங்களுக்கும் மொத்தமாக மின்சார நுகர்வை
கணக்கீடு செய்வது, வழக்கமான தொகையை விட அதிக
மின் கட்டணம் செலுத்தும் நிலை பொதுமக்களுக்கு
ஏற்பட்டுள்ளது.

இதனால், சுமார் 1.93 கோடி மின் இணைப்புகள் கொண்ட
வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் வழக்கமான கட்டணத்தில்
12 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக செலுத்த வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் பதில்

எனவே, 4 மாதம் பயன்படுத்திய மின்சாரத்தை மொத்தமாக
கணக்கிடாமல், 2 மாதங்களாக பிரித்து கணக்கிட்டு,
கட்டணத்தை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.
4 மாதங்கள் பயன்படுத்திய மின்சார அளவை ஒன்றாக
கணக்கிட வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் உத்தரவை
ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி
ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை
விசாரித்த நீதிபதிகள், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மானக்கழகம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல்
செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர்.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum