ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:06 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Yesterday at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Yesterday at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:35 pm

Admins Online

11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்

Go down

11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம் Empty 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்

Post by ayyasamy ram on Tue Jun 16, 2020 9:37 am

சென்னை:

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு,
பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது,
தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக
வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த
விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய
முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக
வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட
11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி
இருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த
விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம்,
கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’
என்று கோரப்பட்டு உள்ளது.

மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த
மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று
தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில்
புதிய திருப்பமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ‘உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த
சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை’
என அதில் கூறி உள்ளார்

இதை தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த
6 பேரும் 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி சட்டப்பேரவை
செயலாளர் உத்தரவிட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
-
-------------------------மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum