புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
72 Posts - 53%
heezulia
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 ராமர் -- குகன் ! நட்பு Poll_m10 ராமர் -- குகன் ! நட்பு Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் -- குகன் ! நட்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2020 3:55 pm



ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது
குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல்
சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம இணைஞ்சிட்டாங்க.

அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு
கொடுத்தான் .

அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும்,
தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ
உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .

அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த
பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு.
அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .

" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி
சமாளிக்கிறாருன்னு பாருங்க .

" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது.
மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம்
போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல்
உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .

' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை
என்றும் போற்றும்படி அமைவது நட்பு '.
-
------------------------
நன்றி- ஆன்மீகம்


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jun 18, 2020 1:52 pm

இந்த கதை நான் ஏழாவது படிக்கும் போது புத்தகத்தில் படித்தது, அப்போதே முடிவெடுத்துவிட்டேன் எனக்கு மகன் பிறந்தால் குகன் என்று பெயர் வைத்துவிட வேண்டுமென்று (அதாவது எனது 12 வயதிலேயே ஒன்னும் புரியல )... அப்போது எடுத்த முடிவின்படியே எனது மகன் பெயர் குகன் என்று வைத்தேன்.
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

 ராமர் -- குகன் ! நட்பு Boxrun3
with regards ரான்ஹாசன்



 ராமர் -- குகன் ! நட்பு H ராமர் -- குகன் ! நட்பு A ராமர் -- குகன் ! நட்பு S ராமர் -- குகன் ! நட்பு A ராமர் -- குகன் ! நட்பு N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக