Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 23:34

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 22:49

» உலகச் செய்திகள்!
by Guest. Today at 22:45

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 22:39

» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 20:57

» குறட்டை
by T.N.Balasubramanian Today at 20:12

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 20:07

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 19:48

» மருதம்பட்டை
by சிவா Today at 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 6:09

» கொண்டைக் கடலை
by Admin Today at 6:01

» மதுரகவியாழ்வார்
by Admin Today at 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 4:05

» தேசியச் செய்திகள்
by சிவா Today at 4:01

» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 3:40

» நவதானியங்கள்
by சிவா Today at 0:40

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 22:07

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 21:43

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 21:09

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 20:37

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 20:31

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 20:01

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 19:56

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 19:45

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 19:32

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 18:15

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 15:20

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 15:12

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Yesterday at 0:43

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Yesterday at 0:38

» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat 28 Jan 2023 - 22:50

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat 28 Jan 2023 - 21:21

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 21:19

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 21:17

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat 28 Jan 2023 - 21:03

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 16:10

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat 28 Jan 2023 - 15:26

Top posting users this week
சிவா
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
26 Posts - 39%
T.N.Balasubramanian
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
14 Posts - 21%
Admin
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
6 Posts - 9%
Guest.
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
5 Posts - 8%
டார்வின்
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
4 Posts - 6%
7708158569
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
3 Posts - 5%
Arivueb
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
1 Post - 2%
sncivil57
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
1 Post - 2%
கண்ணன்
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
1 Post - 2%

Top posting users this month
சிவா
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
274 Posts - 28%
ayyasamy ram
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
214 Posts - 22%
T.N.Balasubramanian
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
125 Posts - 13%
krishnaamma
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
102 Posts - 11%
Dr.S.Soundarapandian
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
90 Posts - 9%
mohamed nizamudeen
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
80 Posts - 8%
Guest.
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
38 Posts - 4%
curesure4u
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
24 Posts - 2%
ஜாஹீதாபானு
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
13 Posts - 1%
selvanrajan
செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_m10செய்தி சுருக்கம் - ஜூன் 19 Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

செய்தி சுருக்கம் - ஜூன் 19

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 19:46


⚫முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

⚫முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

⚫கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
-
வாட்சப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 19:47

ட்ரோன் கேமரா மூலம் சென்னை கண்காணிக்கப்படும்.
- சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
-
-----------------------

கொரோனா பீதியால் பொதுமக்கள் சென்னையில்
தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த
ஊருக்குப் புறப்படுவது அதிகரித்து வருகிறது.


ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 19:50



செய்தி சுருக்கம் - ஜூன் 19 C93e4210
இரண்டு செய்திகள்:

1. புதுதில்லி மீரட் அதிவிரைவு வேக ரயில் போக்குவரத்திற்கான சுரங்கம்
அமைக்க 1126 கோடி ரூபாய்க்கான டெண்டரை ஷாங்காய் டன்னல்
எஞினியரிங் லிமிடெட் Shanghai Tunnel Engineering Limited என்னும்
சீன நிறுவனம்
இரண்டு நாளுக்கு முன் பெற்றுள்ளது.

2. மகராஷ்டிராவில் 7500 கோடி முதலீட்டில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை
அமைப்பதற்கான ஒப்பந்தம் மகராஷ்டிரா அரசுக்கும் சீனத்தின் கிரேட் வால் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே நேற்றைக்கு முன் தினம் கையெழுத்தாகி உள்ளது.
--

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 20:03

செய்தி சுருக்கம் - ஜூன் 19 448c9b10


ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 20:04

சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு
-

ஊரடங்கில் முழு ஊரடங்கு 2.O
----------------------------

சென்னை மாநகருக்குள் 288 சோதனை சாவடிகள் அமைப்பு

அண்ணா சாலை உட்பட சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும்

உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்

வழக்கமான போக்குவரத்திற்கு சென்னை சாலைகளில் அனுமதியில்லை

பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை

அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது

திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது

காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்

ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் - பழைய இ-பாஸ் செல்லாது

தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும்

வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்

மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் கண்காணிப்பு தீவிரம் - ஆட்கள் பற்றாக்குறை இல்லை

10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்துள்ளோம் - 18000 காவலர்களுக்கு பணி

- சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன்
===
நன்றி-வாட்சப்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2020 - 20:18

கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதல்வர் பழனிசாமியின்
அலுவலக தனிச்செயலாளர் உயிரிழப்பு

--
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
நிலையில் தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.
-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக