Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 9:04 pm

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm

» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm

» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am

» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am

» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am

» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am

» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am

» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm

» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm

Top posting users this week
சிவா
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
26 Posts - 39%
T.N.Balasubramanian

14 Posts - 21%
Admin

6 Posts - 9%
Guest.

5 Posts - 8%
mohamed nizamudeen

டார்வின்

4 Posts - 6%
7708158569
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
3 Posts - 5%
Arivueb

1 Post - 2%
sncivil57

கண்ணன்

Top posting users this month
சிவா
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
274 Posts - 28%
ayyasamy ram

214 Posts - 22%

125 Posts - 13%
krishnaamma
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
102 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
90 Posts - 9%

75 Posts - 8%

38 Posts - 4%
curesure4u
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
24 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
13 Posts - 1%
selvanrajan
இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_m10இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2020 3:41 am

இந்திய சீனா பிரச்னை: நாட்டிற்கு உத்தரவாதம் தேவை :சோனியா Gallerye_195457223_2560796
புதுடில்லி :
இந்தியா சீனா இடையேயான பிரச்னையை மீட்டெடுப்பது
குறித்து நாட்டிற்கு உத்தரவாதம் தேவை என காங்., தலைவர்
சோனியா அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்.

பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி ) தலைமையில் லாடக்
பகுதியில் சீனா உடனான பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக
அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

உத்தரவாதம் தேவை: சோனியா

இதில் கலந்து காங்., தலைவர் கொண்ட சோனியா, இது தாமதமான
குதிக்கு வந்தன. மத்திய அரசு இதனை எப்போது கண்டுபிடித்தது.
சீன படைகள் குறித்து உளவுத்துறை தகவல் தெரிவிக்கவில்லையா
என கேட்டார்.

மேலும் பிரச்னையை மீட்டெடுப்பது குறித்து நாட்டிற்கு உத்தரவாதம்
தேவை, தற்போது இந்திய படையின் நிலை என்ன இவை அனைத்துதும்
எதிர்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.

சீனர்களை அனுமதிக்காதீர்: மம்தா

மேற்கு வங்க முதல்வர் கூறுகையில் தொலை தொடர்பு , ரயில்வே, மற்றும்
விமானபோக்குவரத்தில் சீனாவை நுழைய அனுமதிக்க கூடாது. அவர்களை
அனுமதித்தால் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நாங்கள் சீ
னர்களை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

பிரதமரின் செயல் : சீனாவுக்கு எரிச்சல்

தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின்
தலைவருமான சந்திரசேகரராவ் கூறுகையில் காஷ்மீர் குறித்து பிரதமரின்
முடிவு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சியை பிரதமர் வலியுறுத்தி வருவதும்
சீனாவை கோபப்படுத்தியுள்ளது என கூறினார்.

பிஜூ ஜந்தா தள கட்சியை சேர்ந்த பிரதிநிதி பினாக்கி மிஸ்ரா கூறுகையில்
நாங்கள் எந்த வித நிபந்தனையுமின்றி அரசாங்கத்திற்கு துணை நிற்போம்
என்றார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மோடியின்
முடிவுக்கு தமிழகம் துணை நிற்கும். நாட்டின் ஒரு அங்குலப்பரப்டை கூட
சீனாவிற்கு விட்டுதரமாட்டோம். நாட்டின் எல்லையை பாதுக்காக்க உயிர்
நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம். இவ்வாறு ஒ.பி.எஸ்., கூறினார்.

பஞ்சசீல கொள்கை:

கம்யூனிஸ்ட் கட்சிதலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி கூறுகையி
பஞ்சசீல கொள்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் மற்றொரு தலைவரான
ராஜா கூறுகையில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்க வேண்டும் என
கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக