ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by prajai Today at 10:15 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by prajai Today at 10:10 pm

» விக்கிரமன் நாவல்கள்
by prajai Today at 9:57 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

Admins Online

'பிளாஸ்மா' சிகிச்சைக்கு கிடைக்கிறது பலன்: 6 பேர் குணம்; 13 பேர் நிலை முன்னேற்றம்

Go down

 'பிளாஸ்மா' சிகிச்சைக்கு கிடைக்கிறது பலன்: 6 பேர் குணம்; 13 பேர் நிலை முன்னேற்றம் Empty 'பிளாஸ்மா' சிகிச்சைக்கு கிடைக்கிறது பலன்: 6 பேர் குணம்; 13 பேர் நிலை முன்னேற்றம்

Post by ayyasamy ram on Mon Jun 22, 2020 3:03 pm

சென்னை:
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 19 நோயாளி களுக்கு,
'பிளாஸ்மா' சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளதால், டாக்டர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்
ஆராய்ச்சியில், இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் ரத்தத்தை
தானமாக பெற்று, அதில் உள்ள பிளாஸ்மாவை மட்டும் பிரித்து,
பாதிக்கப்பட்டோரின் உடலில் செலுத்தி சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில், சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்துாரார், தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, மதுரை, வேலுார் சி.எம்.சி.,
மருத்துவமனைகளில், இந்த சிகிச்சை தர, மத்திய அரசு அனுமதி
வழங்கி உள்ளது. முதற்கட்டமாக, ராஜிவ் காந்தி அரசு
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட, பிளாஸ்மா சிகிச்சைக்கு,
நல்ல பலன் கிடைத்துள்ளது.

இது குறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின்
ரத்த வங்கி இயக்குனர், டாக்டர் சுபாஷ் கூறியதாவது:

முதற்கட்டமாக, சோதனை முயற்சியாக, 19 பேருக்கு
பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறு பேர்
முற்றிலும் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள, 13 பேர்
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கையை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கவுன்சில்
ஒப்புதல் கிடைத்ததும், ஓரிரு வாரத்தில், பிளாஸ்மா சிகிச்சை
அளிப்போர் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63000
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum