ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by Muthumohamed Yesterday at 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by Muthumohamed Yesterday at 11:43 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» சாம்பிராணி போடலாமா?
by Muthumohamed Yesterday at 11:36 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by விமந்தனி Yesterday at 10:17 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by krishnaamma Yesterday at 7:39 pm

» நலம் தரும் சோயா!
by krishnaamma Yesterday at 6:54 pm

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by krishnaamma Yesterday at 6:51 pm

» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Yesterday at 6:17 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Yesterday at 5:31 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Yesterday at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Yesterday at 4:28 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Yesterday at 2:55 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Yesterday at 2:26 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:05 pm

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:49 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Yesterday at 9:54 am

Admins Online

வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு

Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு Empty வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு

Post by ayyasamy ram on Tue Jun 23, 2020 3:34 pm

வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு E_1311929762
-
சராசரிகளின் காலம் முடிந்துவிட்டது.
போன தலைமுறையில், நீங்கள் வெற்றி பெற
வேண்டுமென்றால் மற்ற எல்லோரையும்போல்
“சராசரி’யாக உழைத்தாலே போதும்,
“சராசரி’யான திறமையே போதும், படிப்படியாக
முன்னேறி நன்கு வெளிச்சத்துக்கு வந்துவிடலாம்.

ஆனால் இப்போது, “சராசரி’யாக இருப்பது போதாது.
பத்தோடு பதினொன்றாக நிற்பவர்களை யாரும்
மதிப்பதில்லை, காலம் அவர்களைச் சுலபமாக ஒதுக்கிச்
சென்றுவிடுகிறது, போட்டி மிகக் கடுமையாகிவிட்ட
இன்றைய சூழலில், மற்றவர்களைவிட ஏதேனும் ஒரு
விதத்தில் ரொம்ப அபூர்வமாக இருந்தால் மட்டுமே
நீங்கள் ஜெயிக்க முடியும்.

“சராசரி’ வட்டத்தைத் தாண்டி மேலே வருவது எப்படி?
அபூர்வமானவர்களாக நம்மை முன்னிறுத்திக் கொள்வது
எப்படி? இதற்கான டிப்ஸ் நிரம்பி வழிகிற ஓர்
அட்டகாசமான புத்தகம், “தி பிக் மூ’ (The Big Moo).

பல புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,
மேனேஜ்மென்ட் நிபுணர்கள் இணைந்து எழுதியிருக்கும்
இந்தப் புத்தகத்தை சுவாரஸ்யமாகத் தொகுத்திருப்பவர்
சேத் கோடின்.

ஆங்கிலத்தில் மூ என்றால், மாடுகள் எழுப்பும் குரல்.
ஒரு தொழுவத்தில் இருக்கும் எல்லா மாடுகளும் ஒரே
மாதிரி கத்திக் கொண்டிருக்கும்போது, நாம் மட்டும்
கொஞ்சம் சத்தமாகக் குரல் எழுப்பினால்தான்,
கூட்டத்திலிருந்து வெளிப்பட்டுப் “பளிச்’சென்று
தெரிவோம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59528
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு Empty Re: வெற்றிக்கு ஒரு புத்தகம் – பத்தோடு பன்னிரண்டு

Post by ayyasamy ram on Tue Jun 23, 2020 3:35 pm

அதற்கான வழிகள் என்னென்ன? ஏராளமான உதாரணங்கள்,
குட்டிக்கதைகள், நிஜச் சம்பவங்களோடு இவற்றைச்
சொல்லித் தருகிறது “தி பிக் மூ’. அதிலிருந்து சில முக்கியமான
டிப்ஸ் இங்கே:


“அது சரிதான். ஆனா…’ என்று அடிக்கடி சொல்கிறீர்களா?
அந்தப் பழக்கத்தை முதலில் விடுங்கள். நீங்கள் ஒவ்வொரு
முறை “ஆனா…’ என்று இழுக்கும்போதும் ஒரு நல்ல
விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம்.
அதற்குப் பதிலாக “ஆமா…’ என்று சொல்லிப் பழகுங்கள்.

மற்றவர்களைவிட ஒரு படி முன்னே சிந்திப்பது நல்ல
பழக்கம். ஆனால், அது போதாது, இப்போதெல்லாம்
எல்லோரும் ஒரு படி முன்னே சிந்திக்க ஆரம்பித்து
விட்டார்கள். ஆகவே, நீங்கள் குறைந்தபட்சம் மூன்று
படிகள் முன்னோக்கிச் சிந்திக்கப் பழகுங்கள்.

ஒரு படம் ஜெயித்துவிட்டால், அதேமாதிரி பத்துப் படங்கள்
வரும், ஒரு பாட்டு ஹிட்டாகிவிட்டால், அதேமாதிரி பத்துப்
பாட்டுகள் வரும். காப்பியடிப்பது சுலபம், ஆனால்
அடுத்தவர்களால் காப்பியடிக்கப்படும் அளவு ஒரிஜினலான
ஓர் ஐடியாவைச் சிந்தித்து உருவாக்கி வெளியிடுவது கஷ்டம்.
நீங்கள் எதைச் செய்வது நல்லது? யோசியுங்கள்!

நீங்கள் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறீர்கள்,
அதைப் பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று
விரும்புகிறீர்கள், அதற்கு மற்ற பெரிய ஹோட்டல்களை
மட்டும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தால் போதாது,
பெரிய தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், சாஃப்ட்வேர்
நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள், சினிமா
கம்பெனிகள் என்று சகலத்தையும் கூர்ந்து கவனியுங்கள்.
அவர்கள் தங்களுடைய துறையில் ஜெயிக்க என்னென்ன
செய்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஐடியாக்கள் எங்கிருந்தும் கிடைக்கலாம், உங்களுடைய
கண்களும் காதுகளும் எப்போதும் திறந்திருக்கட்டும்.
----------------
என். சொக்கன்
நன்றி- குமுதம் 29-7-2011
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59528
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum