ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by ranhasan on Wed Jun 24, 2020 3:47 pm

சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

பிரபல வங்கியில் ஒரு இளம்பெண் வங்கி கணக்கு துவங்க சென்றிருந்தார், அங்கே கணக்கு துவங்க தனது விபரங்கள் அனைத்தையும் வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்துள்ளார். வங்கி மேலாளர் 35 வயதுடைய திருமணமானவர்.

அன்று மாலையே மேலாளரிடமிருந்து அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் வந்துள்ளது, அந்த பெண்ணிடம் சாப்பிட்டாயா என்ன செய்கிறாய் என்று ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்துள்ளார். அடுத்த நாள் அவரிடமிருந்து வந்த குறுந்செய்திகள் அனைத்தும் ஆபாசமானவை.

அந்த பெண்ணோ தயவு செய்து இதுபோன்ற செய்திகளை அனுப்பாதீர்கள் நான் அப்படிப்பட்ட பெண் இல்லை உங்கள் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளேன் என்று விலக முயன்றுள்ளார். ஆனால் மேலாளரோ விடவில்லை என்னை நம்பு நான் யாரிடமும் சொல்லமாட்டேன் இதை நமக்குள்ளேயே வைத்துக்கொள்வோம் என்று மீண்டும் தனது காம பேச்சுகளை ஆரம்பித்துவிட்டார்.

சின்ன பெண் என்பதால் விஷயத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் அந்த பெண் மீண்டும் மீண்டும் மேலாளரிடம் தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறாள். வீட்டில் இதுபற்றி சொல்ல தயங்குகிறாள்.

இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன... ஆண்களின் ஆபாச எண்ணம் இணையம் வழி பெருகிக்கொண்டே செல்கிறது அதற்கு பலியாவது ஏதுமறியா அப்பாவி பெண்கள்தான்.

ஒவ்வொரு பெண்ணும் முடிந்தவரை உங்கள் சுய விபரங்களை தற்காத்து கொள்ளுங்கள்... இது போன்ற குற்றங்கள் உங்களுக்கு நிகழ்ந்தால் உங்கள் குடும்பத்தினரிடம் தைரியமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் தைரியமும், விழிப்புணர்வும் மட்டுமே இதற்கு தீர்வாகும்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by T.N.Balasubramanian on Wed Jun 24, 2020 5:16 pm

இந்த காலத்து பெண்ணா இவர்?
பெயரை block பண்ணவேண்டியதுதானே ?
அல்லது காவல்துறையிடம் முறையிடவேண்டியதுதானே.

ரமணியன்  
ஜிமெயில் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by ayyasamy ram on Thu Jun 25, 2020 2:47 pm

சுய விபரங்களை தந்தால்தன் கணக்கு ஆரம்பிக்க இயலும்.
எனவே
பெயரை block பண்ணுவதே சிறந்த தேர்வு ஆகும்.
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by ranhasan on Thu Jun 25, 2020 3:34 pm

@T.N.Balasubramanian wrote:இந்த காலத்து பெண்ணா இவர்?
பெயரை block பண்ணவேண்டியதுதானே ?
அல்லது காவல்துறையிடம் முறையிடவேண்டியதுதானே.

ரமணியன்  
ஜிமெயில் 
மேற்கோள் செய்த பதிவு: 1322901

நீங்கள் தான் அய்யா இந்த காலத்தில் இல்லை, அந்த பெண்ணிற்கு அனைத்தும் தெரியும்... பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் வகையரா அந்த பெண். நான் அந்த பெண் பற்றி பேச விரும்பவில்லை... இந்த சம்பவத்தை ஒரு விழிப்புனர்விக்காகவே பதிந்தேன்.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by T.N.Balasubramanian on Thu Jun 25, 2020 6:19 pm

@ranhasan wrote:
@T.N.Balasubramanian wrote:இந்த காலத்து பெண்ணா இவர்?
பெயரை block பண்ணவேண்டியதுதானே ?
அல்லது காவல்துறையிடம் முறையிடவேண்டியதுதானே.

ரமணியன்  
ஜிமெயில் 
மேற்கோள் செய்த பதிவு: 1322901

நீங்கள் தான் அய்யா இந்த காலத்தில் இல்லை, அந்த பெண்ணிற்கு அனைத்தும் தெரியும்... பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் வகையரா அந்த பெண். நான் அந்த பெண் பற்றி பேச விரும்பவில்லை... இந்த சம்பவத்தை ஒரு விழிப்புனர்விக்காகவே பதிந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1322974

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by ranhasan on Fri Jun 26, 2020 11:43 am

ஒன்னும் புரியல புன்னகை சிரி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண்களே உஷார் பத்திரி ரெய்டு Empty Re: பெண்களே உஷார் பத்திரி ரெய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum