ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Today at 4:05 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by சக்தி18 Today at 4:02 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Today at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Today at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Today at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu Oct 29, 2020 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu Oct 29, 2020 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu Oct 29, 2020 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu Oct 29, 2020 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu Oct 29, 2020 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:52 pm

Admins Online

தமிழகத்தில் உச்சநிலையில் கொரோனா; ஒரே நாளில் 2865 பேருக்கு பாதிப்பு

Go down

தமிழகத்தில் உச்சநிலையில் கொரோனா; ஒரே நாளில் 2865 பேருக்கு பாதிப்பு Empty தமிழகத்தில் உச்சநிலையில் கொரோனா; ஒரே நாளில் 2865 பேருக்கு பாதிப்பு

Post by ayyasamy ram on Wed Jun 24, 2020 7:56 pm

2020-06-24@ 19:04:07
---------------
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2865 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை
67,468-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும்
நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும்
ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு
உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி
செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 4,40,215-லிருந்து 4,56,183-ஆக உயர்ந்துள்ளது என மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011-லிருந்து 14,476-ஆக
உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர்
எண்ணிக்கை 2,48,190-லிருந்து 2,58,685-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளனர்
மற்றும் 15,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 2865 பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் உச்சநிலையில் கொரோனா; ஒரே நாளில் 2865 பேருக்கு பாதிப்பு Empty Re: தமிழகத்தில் உச்சநிலையில் கொரோனா; ஒரே நாளில் 2865 பேருக்கு பாதிப்பு

Post by ayyasamy ram on Wed Jun 24, 2020 7:58 pm



* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை
37,763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு
திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு
குணமடைந்த 2.424 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர்
உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 866-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654 பேர் கொரோனானால்
பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 44,205 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம்
88 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 9,76,431 பேருக்கு கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 60 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை
சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து
வருபவர்களின் விகிதம் 54.70% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள்
மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32,709 பேரின் சளி மாதிரிகள்
பரிசோதித்ததில் 2865 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில்
41,678 ஆண்கள், 25,770 பெண்கள், 20 திருநங்கைக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;


^ மகாராஷ்டிரா - 08

^ டெல்லி - 14

^ கேரளா - 06

^ மேற்கு வங்கம் - 02

^ கர்நாடகா - 14

^ தெலுங்கானா - 1

^ குஜராத் - 03

^ ஒடிஷா - 01

^ ராஜஸ்தான் - 05

^ உதிர்ப்பிரேதேசம் - 02

^ பஞ்சாப் - 01

^ ஹரியானா - 01

^ மத்தியப்பிரேதேசம் - 01

^ மணிப்பூர் - 01

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்


^ அரபு எமிரேட்ஸ் - 01

^ கத்தார் - 06

^ சிங்கப்பூர் - 4

^ மலேசியா - 01

^ சவூதி அரேபியா - 3

^ குவைத் - 15

^ நைஜிரியா - 01
-
-------------------------------

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum