ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by M.Jagadeesan Today at 5:07 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 4:37 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by ayyasamy ram Today at 4:22 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

Admins Online

நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:

Go down

நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்: Empty நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:

Post by ayyasamy ram on Wed Jun 24, 2020 8:02 pm

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம்
என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா
சிகிச்சைக்காக தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின்
எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்
கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில்
இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து
மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம்
ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை
கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள
மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது
தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல் தெரிய
வந்துள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள்
இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது
தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக
மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அவர் கூறியதாவது;

* கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான
முயற்சி எடுத்து வருகிறோம்.

* கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.

* 6 அமைச்சர்கள் சென்னையில் 15 மண்டலங்களில்
தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* சென்னையில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு
வருகின்றன.

* தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதாவது நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.


* அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் செல்ல அனுமதி
வழங்கப்படுகிறது.

* ஒரு மணடலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல
இ-பாஸ் அவசியம்.

* கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும்
அரசின் சார்பில் நன்றி.

* மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* தமிழகத்தில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்திலும்
ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

* கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன்
7 ஆலோசனை நடத்தப்பட்டது.

* மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.

* 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட
குழுக்கள் அமைப்பு. கொரோனா தடுப்பு பணிக்காக
6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* ஏழை மக்களுக்கு ரூ. 1000 நிதியுதவி, மளிகை பொருட்கள்
வழங்கப்படுகிறது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59470
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum