ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Yesterday at 11:52 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Yesterday at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Yesterday at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Yesterday at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Yesterday at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Yesterday at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Yesterday at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Yesterday at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Yesterday at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Yesterday at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Yesterday at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Yesterday at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Yesterday at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Yesterday at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Yesterday at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Yesterday at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Yesterday at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 2:52 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Yesterday at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:33 am

Admins Online

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும்: உலக சுகாதார நிறுவனம்

Go down

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும்: உலக சுகாதார நிறுவனம் Empty உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும்: உலக சுகாதார நிறுவனம்

Post by ayyasamy ram on Thu Jun 25, 2020 5:31 pm


ஜெனீவா:
உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த
வாரத்தில் ஒரு கோடியை எட்டும் என்று உலக சுகாதார
நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,434 பேருக்கு
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
24 லட்சத்து 53 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 162 பேர் கொரோனாவால்
உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரத்தில் உலகளவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை
எட்டும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பின்
பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில் நாட்டில் கொரோனாவுக்கு
11 லட்சத்து 57 ஆயிரத்து 451 பேர் இலக்காகி உள்ளனர். வைரஸ்
தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை
நெருங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ,
பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல
வேண்டும் என்றும, இல்லையெனில் நாள்தோறும் 387 டாலர் அபராதம்
செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரேசிலுடன் சேர்ந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா
பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதில் மெக்ஸிகோவில்
23 ஆயிரத்து 300 பேரும், பெரு நாட்டில் 8,404 பேரும், சிலியில்
4,505 பேரும் உயிரிழந்துள்ளனர்.

-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum