புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
28 Posts - 62%
heezulia

13 Posts - 29%
Abiraj_26
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
283 Posts - 37%

254 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_m10பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் Poll_c10 
3 Posts - 0%
prajai

M. Priya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 26, 2020 6:18 am

ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில்
பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள
நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து
வருகின்றனர்.

இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன்
வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி
பாடம் நடத்தலாம் என்று யோசித்தார்.

அப்போது ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த
கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில்
அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை
கட்டினார். அதேபோல் மின்கம்பத்திலும் கட்டினார்.

பின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை
மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின்
அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும்
இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக
அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில்

''மாணவர்கள் அதிகமான இடங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி
வைத்துள்ளோம். ஏழு ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து
மைக் மூலம் பாடம் எடுப்பார்கள். எங்கள் பள்ளில்
246 மாணவர்கள் உள்ளனர். இதில் 204 மாணவர்களிடம் போன்
கிடையாது.

தினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும்.
மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஏதாவது கேட்க
விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது
ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள்.
அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்'' என்றார்.

இந்த பள்ளிக்கூடத்தின் திறமையை பார்த்து அந்த
மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற
நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை
அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக